அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள்

 • மறுமையில் மனிதர்கள் காணக்கூடிய மிகப் பெரிய இன்பம் எது?
 • அல்ஹூர்-அல்ஈன் என்பதன் கருத்து என்ன?
 • கண்ணழகிகள் என்றும் ஹூருல்ஈன்களை அழைப்பதன் காரணம் என்ன?
 • ஹூருல்ஈன்களில் ஆண்கள் உண்டா?
 • மரணத்திற்கு பிறகு சுவர்க்கம் நிச்சயிக்கப்பட்ட ஒருவன், இவ்வுலகிற்கு வர விரும்புவானா?
 • ஸஹீத்கள் இவ்வுலகிற்கு மீண்டும் வர விரும்புவார்கள், ஏன்?
 • சுவர்க்கத்தில் யாரை மனிதர்களுக்கு திருமணம் முடித்து வைப்பான்?
 • ஹூருல்ஈன்கள் ஒழுக்க விஷயத்தில் முழுமையானவர்கள்.
 • ஹூருல்ஈன்கள் எதனைப் போன்று மின்னுவார்கள்?
 • மறைக்கப்பட்ட முத்துக்கள் யார்?
 • ஹூருல்ஈன்களின் சிறப்புக்கள் என்ன?
 • இவ்வுலகில் ஒழுக்கமான பெண்களுக்கு மறுமையில் என்ன கிடைக்கும்?
 • இவ்வுலகில் ஒழுக்கமாக வாழ்ந்த பெண்களின் சிறப்புகள் என்ன?
 • சுவர்க்கத்திலும் நரகத்திலும் அதிகமானவர்கள் ஆண்களா? பெண்களா?, ஏன்?

One Response to “அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள்”

 1. Ramees says:

  அல்ஹம்துலில்லாஹ்
  சிறந்த விளக்கம். என்றாலும் ஒரு சிறிய சந்தேகம்.
  நாம் ஜனாஸா தொழுகையின் போது ஓதக்கூடிய துஆவில்
  وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ என்று ஓதுகிறோமே!
  இதன் விளக்கம் இந்த உலகிலுள்ள துணையை விட சிறந்த ஒன்று என்பதல்லவா?

More News