இஸ்லாம் தனித்து விளங்கும் 5 அம்சங்கள்

Post by mujahidsrilanki 17 December 2013 கொள்கை, வீடியோக்கள்

2 Responses to “இஸ்லாம் தனித்து விளங்கும் 5 அம்சங்கள்”

  1. ஒரு வித்தியாசமான கோணத்தில் மாற்று மத அன்பர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய மார்கத்தை பற்றிய தொடக்கவுரையை அளித்துள்ளீர்கள். இதுவரை நான் கண்டிராத வகையில் இஸ்லாத்தின் தனித்துவமிக்க கொள்கைகளை இலக்கமிட்டு விளக்கப்படுத்தியுள்ளீர்கள். வல்ல ரஹ்மான் உங்களுக்கு அதிகமான கருணை பொழிய பிரார்த்திக்கிறேன்.
    மற்ற மதங்களோடு ஒப்பீடு செய்து இஸ்லாம் தனித்து விளங்கக்கூடிய பகுத்தறிவு, இயற்கையான சிந்தனை, உலகம் விரும்பும் சமத்துவம், கடவுளின் வார்த்தை என்பதற்கான ஆதாரத்தன்மை, அனைத்து சமூக பிரச்சினைகளுக்கான முழுமையான தீர்வு என வரிசை படுத்தினீர்கள். வரும் காலங்களில் இதைவிடவும் சிறப்பான முறையில் மாற்று மத அன்பர்கள் மத்தியில் நீங்கள் இஸ்லாத்தை எடுத்து வைக்க வேண்டும் என விரும்புகிறேன். நாம் குறைவாக நன்மை செய்தாலும் நிறைவாக கூலி வழங்க அல்லாஹ்வே போதுமானவன்.

  2. SAMIUDEEN says:

    Masha Allah. Good effort. My doubt is whether you have to put a title “AS SHAIHU” in front of your name. Is it allowable in Islam. My suggestion is these are all the things which leads to devolop KIBR.

Derek MacKenzie Womens Jersey