உறவினர்களுடன் நபிகளார்.

ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்,ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 24-10-2015, சனிக்கிழமை, இரவு 8.00 முதல் 9.00 வரை. இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

2 Responses to “உறவினர்களுடன் நபிகளார்.”

 1. Noor mohammed says:

  அஸ்ஸலாமு அலைக்கும் ஒருநாள்விட்டு ஒருநாள் நோன்பு வைத்து வரும்போது இன்றுுநோன்பு நாளை இல்லை நாளை மறுநாள் நோன்பு நோற்க வேண்டியநாள் இப்படியாக செல்லும்போது இடையில் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்க்கும் சூழல் உண்டாகிறது ஆனால் வெள்ளிக்கிழமை நோன்பு வைக்க நபிஸல் தவிர்க்க சொன்னார்கள் அப்படியானால் இந்த சூழலில் என்ன செய்வது?

  • mujahidsrilanki says:

   walaikumussalam

   வெள்ளிக்கிழமை நபியவர்கள் நோன்பு வைக்க தடைசெய்துள்ளார்கள். அதே வேளை வியாழனுடன் சேர்த்து அல்லது சனிக்கிழமையுடன் சேர்த்துப் பிடிப்பதற்கு விதிவிலக்களித்துள்ளார்கள். அதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோற்கும் வழமையுள்ளவர் புதன் கிழமை நோன்பு வைத்து பின்னர் வெள்ளி நோன்பு வைக்கும் நிலை வந்தாலும் அதற்கும் விதிவிலக்களித்துள்ளார்கள். பின்வரும் அதற்கு செய்தி ஆதாரமாக உள்ளது.

   صحيح مسلم 148 – (1144) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ، إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ»
   வெள்ளிக்கிழமை இரவில் ‌விஷேடமாக இரவுத்தொழ வேண்டாம். வெள்ளிக்கிழமை நாளில் நீங்கள் வழமையாக நோற்கும் நோன்பு அந்நாளில் வந்தாலே தவிர பிரத்தியேகமாக நோன்பு நோற்க வேண்டாம். (முஸ்லிம்)

More News