கப்ர் உள்ள பள்ளிகளில் தொழலாமா? | Q&A | Video.

One Response to “கப்ர் உள்ள பள்ளிகளில் தொழலாமா? | Q&A | Video.”

 1. Jafar Khan says:

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு…

  ததஜ வழிகேடு என்பதை விளங்கச் செய்ததற்காக அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக

  மேலும் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் செல்லுதல் என்று கூறிக் கொண்டிருக்கும் தப்லீக் ஜமாத் பற்றிய செய்திகளை பயான்களாக சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் மேலும் எழுத்து வடிவத்திலும் வேண்டும்

  அவர்களுடைய தீய சூஃபி கொள்கைகள் அவர்களுடைய வேத நூல்களிலிருந்து எடுத்து ஆதாரப்பூர்வமாக கூறினால் இன்றைய முஸ்லீம் சமுதாயத்திற்கு மிகவும் பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை

  பாமர மக்களிடம் தப்லீக் ஜமாத்தினரைப் பற்றி எந்த விழிப்புணர்வுமில்லை. ததஜவைப் பற்றி இருக்கும் விழிப்புணர்வு தப்லீக் ஜமாத்தைப் பற்றி கொஞ்சம் கூட விழிப்புணர்வு இல்லை

  மேலும் இவர்கள் தான் நேரவழியில் உள்ளவர்கள் என்ற எண்ணம் பாமர மக்களின் உள்ளங்களில் புரையோடிக் கொண்டிருக்கிருக்கிறது.

  யாரும் தப்லீக் ஜமாத்தைப் பற்றி பேசவும் முன்வருவதில்லை இதன் காரணமாக கொடிய வைரசாக இன்று பாமர மக்களிடம் இவர்கள் பரவிக் கொண்டிருக்கிறார்கள்

  இவ்விஷயத்தில் தங்களுடைய பதிவுகைளயும் சொற்பொழிவுகைளயும் எதிர்பார்க்கிறோம்

  குறிப்பு: தப்லீக் ஜமாத்தினரிடத்தில் சூஃபித்துவம் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் என்னிடத்தில் உள்ளன.

  அல்லாஹ் நமக்கு ரஹ்மத் செய்வானாக

More News