கலாநிதி ஸேர் அனஸ் அவர்களுக்கு எழுதிய விமாிசனக் கடிதம்

Post by mujahidsrilanki 23 January 2014 கட்டுரைகள், விமரிசனங்கள்

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபியாவியாவில் 4ம் ஆண்டு மாணவனாக இருக்கும் பொழுது கலாநிதி அனஸ் ஸேர் அவர்களின் “தற்கால இஸ்லாமிய சிந்தனை” என்ற தலைப்பிலான ஒரு விமாிசன நூல் வாசிக்கக் கிடைத்தது. ஸேர் அனஸ் அவர்களின் சில கருத்துக்களில் எனக்கு பல மாறுபட்ட நிலைப்பாடுகள் தோன்றின. பல அம்சங்கள் தவறான கருதுகோளால் உண்மைக்குப் புறம்பாக  பதியப்பட்டிருந்தன. அதற்காக அன்று அவருக்கு நான் அவருக்கு ஒரு மடல் எழுதினேன். அவாிடமிருந்து எந்த பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை. அதற்கு அவாிடத்தல் ஞாயமான காரணங்கள் இருக்கலாம். என்றாலும் அந்த மடலின் பிரயோஜனம் கருதி இங்கு பதிவுசெய்கிறேன்.

anas sir letter-1

 

anas sir letter-2

 

anas sir letter-3

 

anas sir letter-4

Comments are closed.