கல்லூரிக் கால தஃவா முயற்சிகளிலிருந்து.1

Post by mujahidsrilanki 26 October 2010 கட்டுரைகள்

ஒரு வரைப் புனிதப்படுத்தும் நோக்கில் ஒருவரின் கப்ரு மீது பள்ளிவாயல் எழுப்பப்படுவதையோ அல்லது கப்ரை நோக்கித் தொழுவதையோ நபியவர்கள் தடுத்துள்ளார்கள். அதே நேரம் பள்ளிக்குப் பக்கத்திலே மக்பரா இருப்பதை இந்த ஹதீஸ்கள் தடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி நான் தாருத்தவ்ஹீதில் கல்வி கற்கும் காலத்தில் ஒரு நூலை மௌலவி நுபார் பாரூக் அவர்களிற்கு மறுப்பாக வெளியிட்டிருந்தேன். அதன் பின் மௌலவி நுபார் பாரூக் அவர்கள் அதற்கு மறுப்புறை தெரிவித்து ஓர் உரையாற்றினார். அதில் உள்ள தவறுகளை விளங்கப்படுத்தி ஒரு மறுப்பை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தில் குர்ஆன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த சில நல்லறிஞர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டேன். அந்தத் துண்டுப்பிரசுரமே கீழ்வருவது. இன்சா அல்லாஹ் அந்த நூற்களையும் இங்கே பதிவு செய்ய முயற்சிக்கிறேன்

Comments are closed.

Derek MacKenzie Womens Jersey