காட்டு வாசிகளுக்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

One Response to “காட்டு வாசிகளுக்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?”

  1. bilal says:

    அல்லாஹ் ஒரு ஜோடியில் இருந்து தான் மனித இனத்தை பெருக்கினான். ஒரு இடத்திலிருந்து தனக்கு வசதியான, வளமுள்ள இடங்களை தேடி பல பகுதிகளுக்கும் பிரிந்து சென்று பல ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த அடையாளங்களை மறந்து, துறந்து விட்டிருக்கலாம். அப்படி போனவர்களாக இந்த காட்டு வாசிகளும் தீவு வாசிகளும் இருக்கலாம் . நமது ஊரில் உள்ள தென்னை மரங்களும், வாழை மரங்களும் தீவுகளில் இருப்பது அதற்கான அடையாளங்களில் ஒன்று.

Derek MacKenzie Womens Jersey