சிாிய தேசம் அழுகிறது.

4 Responses to “சிாிய தேசம் அழுகிறது.”

 1. Rijan says:

  Assalamu alaikkum moulavy mujahid avarhale…you have well knowledge..oru vidayam seyunkalen athabathu…havarijhal..muhthasilakkal..karramyakkal…mujassimakkal..asaryakkal…mmatrum yar yar enna enna peyarhalal islamya varalatril thonrinarhalo avarhal aththanai perin kolhaihalayum peyarhalayum…oru thodar cd yaha pesi velyidunnkalen..enentral ..neenkal than athai vilakkamaha seyverhal…neenkalum matra mouvlamymarhalum oaariru thalaippuhalil than pesi irukkireerhal..ellla kolhaihalayum peyarayum oreyadyaha pesinal islamya thahavalahavum irukkum…inshaallah allah unkalukku rahmathu seyvan

 2. nagore anees says:

  அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
  சகோதரர் முஜாஹிது அவர்களுக்கு ..,

  சிரிய தேசம் அழுகிறது என்ற தலைப்பில் தாங்கள் பேசியதை முழுவதுமாக கேட்டேன் .. மாஷாஅல்லாஹ் .. மிகவும் அருமையாக இருந்தது , அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் மார்க்க அறிவையும் , உலக அறிவையும் வழங்குவானாக…

  உங்கள் மார்க்க சொற்பொழிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  உங்களிடம் மார்க்கம் சம்மந்தமாக கேள்விகள் கேட்க எதில் தொடர்பு கொள்வது சற்று சொல்லுங்கள் .. இந்த இணையத்தளத்திலே கேள்விகள் பகுதி page not found என்று வருகிறது.

  அடுத்து ஒரு சிறிய வேண்டுகோள்…
  முதஷாபிஹாத் வசனங்கள் என்றால் என்ன அதை எப்படி புரிந்து கொள்வது என்ற விளக்கம் தேவை .. ஏற்கனவே நீங்கள் இது சம்மந்தமாக பேசியிருந்தால் அதன் லிங்க் கொடுங்கள் .. இல்லையென்றால் அதன் விளக்கம் கொடுங்கள் .

  ஜசாகல்லாஹைரன்.

 3. mohamed azarudeen says:

  Asalamu alaikum varahmathullahi barakathuhu
  How to download audios in that website. .

 4. அனீஸ் அஹமது says:

  அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..

  முஜாஹிது மௌலவி அவர்களுக்கு..,

  இந்த comment பகுதியில் ஏற்கனவே என்னுடைய கருத்தையும் , கேள்வியையும் பதிவு செய்து இருந்தேன். அது இதுநாள் வரை வெளியிடபடவும் இல்லை , கேள்விக்கான பதிலும் இல்லை.

  ஒருவேளை உங்களின் வேலை பளுவின் காரணமாக கவனிக்கபடவில்லையா என்று தெரியவில்லை .. கேள்வி கேட்க்கும் பகுதி தங்களது இணையதளத்தில் வேலை செய்ய வில்லை.. தங்களிடம் பல சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன். எதன் வாயிலாக எனது கேள்வியை பதிவு செய்வது பதில் தரவும்.
  ஜசாகல்லாஹ்

Derek MacKenzie Womens Jersey