சூனியம்-கண்ணேறு-ஜின் பிடித்தல் ஓர் இஸ்லாமியப் பார்வை

சூனியம், ஜின் பிடித்தல், கண்னேறு ஓர் இஸ்லாமிய பார்வை என்கின்ற தலைப்பில் நாம் 9 பாகங்களைக் கொண்ட ஒரு விரிவான உரை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே. அந்த உரையின் சில பாகங்களே எமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. இதனால் பலர் விடுபட்ட பாகங்களை பதிவேற்றச் சொல்லிக் கேட்டிருந்தனர். அதற்கேற்ப அனைத்துப் பாகங்களும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன அல்ஹம்துலில்லாஹ்

சமூக சீர்திருத்தத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பிற்கே முதற்பங்கு Part-1

சுனிய உலகம் ஒரு பார்வை Part-2

குர்ஆன் சுன்னாவின் பார்வையில் சூனியம்.Part-3

சூனியம் ஒரு கொடியபாவம்-நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதா? part-4

ஜின்பிடித்தல்.part-5ஜின்பிடித்தல்.Part-6


கண்திருஷ்டிPart-7

சூனியம்-ஜின் பிடித்தல்-கண்திருஷ்டிகளும் இஸ்லாம் கூறும் வழிகாட்டல் மற்றும் மருத்துவமும்Part-8

12 Responses to “சூனியம்-கண்ணேறு-ஜின் பிடித்தல் ஓர் இஸ்லாமியப் பார்வை”

 1. AHMED says:

  sooniyam sambanda maga neengal paysiya vcd indiavil yengalukku vayndum yeppadi petrukkolwadu vibaram emailil tharawum.email ….

  • mujahidsrilanki says:

   பின்வரும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்வதெ ஒரே வழி 0094777421342

 2. Anees says:

  pls send all videos about socery majic to my email addrass

 3. ASSALAMUALIEKKUM PL IWANT DHUWA RELIF ZIN .,SUNIYAM.SALMATHPL REQ 9786218040—-

 4. RAWZEEM KHAN says:

  INTHA LINKAI PARKAVUM.

 5. usama says:

  suniyam vettuvathu paavama..?

 6. Aashif says:

  அஸ்ஸலாமு அலைக்கும். வீடியோக்களிலன் பின்னணியில் தேவையற்ற Graphics அதிகமாக இருக்கிறது. தயவு செய்து தவிர்க்கவும்.

 7. fathima fiaza says:

  Assalamu Alikum. Pls Try to uploard Mandhirithalum Islam Koorum Olunguhalum Part-2. Pls Try to Publish these Dua’s in a small Book. Jazakkallahul Kair. http://www.youtube.com/watch?v=qE-8kViUQUU
  http://www.youtube.com/watch?v=pxnazIraCOs

 8. Muhammadh Nuflan says:

  அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய சூனியம் சம்பந்தமான டீவீடீகள் மாவனல்லையில் எங்கு கிடைக்கும்?

 9. nazir mohamed says:

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ மொளவி அவர்களே உங்களுடைய சொற்போழிவில் கடைசி பகுதியின் லிங்கை தரவும்.

 10. kadar says:

  ruqya endru kaarigal quranil sila vasanagal 5 murai odhugiraarglae adhu sariyaa

Derek MacKenzie Womens Jersey