ஆன்மீக பைஅத் எடுக்கும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே.ஏத்தாளை விவாதம். 3

Post by mujahidsrilanki 20 February 2011 கட்டுரைகள், கொள்கை

இவ்வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி ஜமாஅதுல் முஸ்லிமீன் என தங்களை அழைத்துக்கொள்ளும் சகோதரர்களோடு புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடந்த விவாதத்தின் எங்கள் தரப்பு வாதத்தை தொகுத்து எழுத்து வடிவில் தருவதாக அறிவித்திருந்தோம். முதலில் என்னால் ஆற்றப்பட்ட கொள்கை விளக்க உரையின் தொடரை  தந்தோம்.இது விவாதத்தின் மையப் பகுதி. அதில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அர்ஹம் மௌலவி அவர்களால் வைக்கப்பட்ட ஆரம்ப வாதத் தொகுப்பைப் பதிவு செய்கிறோம்.

ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று இன்று தங்களைக் கூறிக்கொள்வோரிடத்தில் காணப்படும் பாவிகளுக்கான அடையாளங்கள்

1- ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று இன்று தங்களைக் கூறிக்கொள்வோரிடத்தில் நரகவாசிகளுக்குரிய முதற் பண்பாகக் காணப்படுவது (குப்ர்) இறை மறுப்பாகும். அது எவ்வாறெனில்.  பைஅத்துச் செய்யாத மனைவிமார்களோடு இவர்களில் பலர் குடும்பம் நடாத்துகின்றனர். பைஅத்துச் செயய்யாதவர்கள் காபிர்களென்றால்  இவர்களின் மனைவிமார்களும் காபிர்களே. அப்படியாயின் காபிரான பெண்களோடு திருமண உறவு வைத்திருக்க முடியாது இதை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு தடை செய்துள்ளான்.

وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ الممتحنة : 10
ஏக இறைவனை (மறுக்கும் பெண்களுடன்) (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். (மும்தஹினா : 10)

இந்த வசனத்தின் அடிப்படையில் காபிரான பெண்களை மனைவியராக வைத்துக் கொள்ள முடியாது. பைஅத்துச் செயய்யாதவர்கள் காபிர்களென்றால்  இவர்களின் மனைவிமார்களும் காபிர்களே. அப்படியாயின் காபிரான தமது பெண்களிடம் ஹிஜாப் அணியுமாறு எந்த அடிப்படையில் இவர்கள் கூறுவார்கள்? முஃமினான பெண்களைத்தானே ஹிஜாப் அணிய வைக்குமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான். ‘உங்களையும், உங்களுடைய குடும்பத்தையும் நரகை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.  காபிரான பெண்களை மனைவியராக வைத்துக் கொள்ள முடியாது என்றும் அல்லாஹ் தீர்ப்பளித்துள்ளான். ஆகவே அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவன் காபிராகும் அதை கீழ்வரும் வசனம் விளக்குகின்றது.
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ المائدة : 44
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். (அல்மாயிதா : 44)

எனவே அல்லாஹ்வின் தீர்ப்புக்கு மாற்றமாக காபிரான தமது மனைவியரோடு திருமண உறவை இவர்கள் தொடருவதனால் குப்ரில் (இறை மறுப்பில்) விழுந்து விட்டார்கள்.

2- இவர்களிடம் ரித்தத் எனும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறுதலின் அடையாளமுள்ளது. ஐந்து நேரத் தொழுகையை மூன்று நேரம்தான் தொழ வேண்டுமென ஒருவர் கூறினால் அவரை நாம் மதம் மாறியவர் என்போம்.மக்காவை நிருவகிப்பவர்கள் இவர்களின் பார்வையில் காபிர்கள் என்பதால் இவர்கள் ஹஜ் செய்வதில்லை. ரமழானில் உம்ரா செய்தால் அது ஒரு ஹஜ்ஜுக்கு சமனாகும் என்று கூறி ஹஜ்ஜை விட்டுவிட்டனர். தொழுகை இருக்கிறது ஆனால் இப்போது தொழ முடியாது. நோன்பு இருக்கிறது ஆனால் இப்போது அதை நோற்க முடியாது….. என்று ஒருவர் கூறினால் நாம் அவரை மதம் மாறியவர்  என்போம் ஆகவே இதுவும் ரித்தத்தின் ஒரு வகைதான்.
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டம வெளியாகிய பின்னரும்  ஹஜ் நடைபெறும் என்பதை பின்வரும் ஹதீஸில்  நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
صحيح البخاري ت – (4  112)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.

எனவே நபியவர்கள் காலம் முதல் மறுமை நாள் வரையிலும் ஹஜ் வணக்கம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் என்ற விடயம் இதிலிருந்து உறுதியாகின்றது. ஆனால் இந்தப் பாக்கியம் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அரபா தினத்தன்று அல்லாஹ் முதல் வானத்துக்கு இறங்கி வருகின்றான்@ தனது அடியார்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்குகின்றான்@ என்றெல்லாம் ஹஜ்ஜுடைய சிறப்புக்கள் பற்றி ஏறாளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. பைஅத் எனும் மாயையில் இவர்கள் சிக்குண்டிருப்பதனால் இந்த சிறப்புக்கள் எதையுமே பெறமுடியாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

3- இவர்களில் ஜாஹிலிய்யத் (அறியாமை) காணப்படுகின்றது.
صحيح البخاري ت – (9  136)
حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَيْرِ وَكُنْتُ أَسْأَلُهُ عَنْ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ نَعَمْ وَفِيهِ دَخَنٌ قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا فَقَالَ هُمْ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ قَالَ فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ

மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதூ?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)’ என்று பதிலளித்தார்கள். 124 நான், ‘இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதூ?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்.’ என்று பதிலளிக்க நான், ‘அந்தக் கலங்கலான நிலை என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். 127 நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்’ என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹ{தைபா இப்னுல் யமான் (ரழி)
ஆதாரம் : புஹாரி
இந்த ஹதீஸில் ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என
ஹ{தைபா இப்னுல் யமான் (ரழி) கேட்பதிலிருந்து கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லாதிருந்தாலும் முஸ்லிம்கள் அக்காலத்தில் இருப்பார்கள் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது. முஸ்லிம்களுக்கு ஜமாஅத் இருப்பதும் அனைவருக்கும் தெரியக் கூடியதாகவிருக்கும். ஜமாஅத் இல்லாமற் போவதும் அனைவருக்கும் தெரியக் கூடியதாகவிருக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. ஆனால் இவர்களின் ஜமாஅத்தோ இருக்கின்றது ஆனால் ஒருவருக்கும் அதரியாமல் ஒளிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறன ஒரு ஜமாஅத்தை நபியவாகள் எங்கும் குறிப்பிடவில்லை. ‘அனைவரும் காபிர்கள் நாங்களே முஸ்லிம்கள் எங்களுக்கே அனைவரும் பைஅத் செய்ய வேண்டும்’ என இவர்கள் சொல்கிறார்கள் ஆனால் உகண்டாவிலுள்ளவர்களுக்கோ, கரிபியன் தீவுகளிலுள்ளவர்களுக்கோ இந்த ஜமாஅத்தைப் பற்றி எதுவும் தெரியாது. இதில் வேடிக்கை என்னவெனில் இலங்கையிலுள்ளவர்களுக்கே இவர்களைப் பற்றி இன்னும் ஒன்றும் தெரியாது என்பதுதான். ஆகவே இத்தகைய இலட்சணத்திலிருக்கும் இவர்கள் எவ்வாறு முழு உலகுமே பின்பற்றத் தகுதியான ஜமாஅத்துல் முஸ்லிமீனாகலாம் என்ற கேள்வியெழுகிறது. இன்னொன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும். நபியவர்களிடம் ஜின்கள் வந்து இஸ்லாத்தை ஏற்பார்கள் என்றசெய்திகளை ஹதீஸ்களில் நாம் காண்கிறோம். ஜாஹிலிய்யத்திலுள்ளவர்கள் பைஅத் செய்து முஸ்லிமாக வேண்டுமென்றால் மனிதர்களைப் போலவே ஜின்களும் உமர் அலி அவர்களிடம் வந்து பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்கவேண்டும். அப்படியாயின் ‘இதுவரை எத்தனை ஜின்கள் இவ்வாறு உங்கள் அமீரிடம் வந்து பைஅத் செய்துள்ளார்கள?; என்று இவர்களிடம் கேட்டால் ‘குறிப்பிட்ட சிறு தொகை ஜின்கள் வந்து பைஅத் செய்துள்ளார்கள்’ என்று சில வேளை இவர்கள் பதில் கூறலாம். அப்படியென்றால் ஜின்களில் சிறு தொகையினரே பைஅத் செய்து முஸ்லிம்களாகவுள்ளார்கள் மற்றறைய அனைத்து ஜின்களும் காபிர்களாகவுள்ளார்கள் என்பதுதான் அதன் அர்த்தமாகும். இதை எந்த அடிப்படையில்தான் ஏற்றுக் கொள்ளலாம்?

4- இவர்களிடம் பித்அத் காணப்படுகின்றது. அது பற்றி சற்று ஆராய்வோம். அல்லாஹ் சூட்டிய பெயரையே நாம் எமக்கும் சூட்டியுள்ளோம். அந்த அடிப்படையில்தான் நாம் நமது அமைப்பை ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்றழைக்கின்றோம் என்று கூறி இவர்கள் பெருமை பேசிக் கொள்கிறார்கள். அல்லாஹ் அல்குர்ஆனிலே
هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ  الحج : 78
அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (அல்ஹஜ்:78)
என்றுதான் கூறியுள்ளான். எனவே முஸ்லிமூன் (முஸ்லிம்கள்) என்றுதான் இவர்கள் தமக்குப் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஆனால் இவர்களோ அல்லாஹ் சூட்டிய பெயரோடு ‘ஜமாஅத்’ என்று இன்னொன்றையும் சேர்த்திருக்கின்றனர். இதில் இவர்கள் பல தவறுகளை இழைத்துள்ளனர் அவயாவன
1- அல்லாஹ் சூட்டிய பெயரோடு ‘ஜமாஅத்’ என்ற சொல்லையும் சேர்த்ததன் மூலம் அல்லாஹ் வைத்த பெயரில் மாற்றம் செய்துள்ளனர்.

2- இவ்வாறு பெயர் சூட்டித்தான் முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்றொரு சட்டம் குர்ஆனிலோ ஸ{ன்னாவிலோ கூறப்படவில்லையெனும் போது இத்தகு புதியதொரு சட்டத்தைத் மார்க்கத்தின் பெயரால் தினித்துள்ளனர்.

3-இத்தகைய ஓரு ஜமாஅத்தை உருவாக்க வேண்டுமென அல்லாஹ்வோ, தூதரோ சொல்லாத போது அதை மீறி மார்க்கத்தின் பெயரால் ஓரமைப்பை இவர்கள் துவவங்கியுள்ளனர்.

ஆதாரமற்ற இவையனைத்துமே மறுதலிக்கப்பட வேண்டியவைகளாகும். இதை கீழ் வரும் நபி மொழி கூறுகின்றது.
صحيح البخاري ت – (7  36)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்:ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி

இதில் நாம் இன்னும் சில அம்சங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது அல்லாஹ் அல்குர்ஆனில் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (அல்ஹஜ்:78) என்று சொல்லியுள்ள போது அல்லாஹ் முஸ்லிமூன் எனும் அந்தப் பெயரோடு ஏன் ‘ஜமாஅத்’ என்பதைச் சேர்த்தார்கள்?
அல்லாஹ் அல்குர்ஆனில் ‘நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகின்ற விததத்தில் அஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்.’ (ஆலஇம்ரான் : 102) என்றுதான் கூறியுள்ளான். ‘ஜமாஅத்துல் முஸ்லிமாகவேயன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்’ என எங்கும் சொல்லவில்லை. எனவே இதனோடு ‘ஜமாஅத்’ என்பதையும் எவ்வாறு இவர்கள் சேர்த்தார்கள்?
பிற முஸ்லிம்களுக்குத் தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தராதவரே முஸ்லிம் என்பதுதான் ஒரு முஸ்லிமுக்கு நபியவர்கள் கூறிய இலக்கணமாகும். ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கு தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தராதவரே முஸ்லிம் என்று நபியவர்கள் எங்கையும் கூறவில்லை. சுவனம் செல்வதற்கு ‘ஜமாஅத்’ என்பது நிபந்தனை என்றால் அல்லாஹ்வும், தூதரும் அதைச் சொல்லியிருப்பாhர்கள். ஆனால் அவ்வாறு எங்கையுமே சொல்லப்படவில்லையெனும் போது அதை நிபந்தனையாக்கும் அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? அகவே அல்லாஹ் ‘முஸ்லிம்’ என்று பெயரிட்டிருக்கும் போது நபியவர்கள் ‘முஸ்லிமூன்’ என்று அழைத்திருக்கும் போது அவற்றுடன் ‘ஜமாஅத்’ என்பதை எந்த அடிப்படையிலே இவர்கள் இணைத்தார்கள்?

இவர்களுடைய பள்ளி வாசலுக்கு மஸ்ஜிதுல் முஸ்லிமீன் என்று பெயரிட்டுள்ளார்கள்@ பாடசாலைக்கு மத்ரஸதுல் முஸ்லிமீன் எனப் பெயரிட்டுள்ளார்கள் இங்கு ‘ஜமாஅத்’ என்பதை விட்டுவிட்டார்கள். ஆனால் கொள்கையென்று வரும் போது அதைச் சேர்த்துக் கொள்கிறார்கள். ஜமாஅத் என்பது ஒரு பண்பு என்பதனை நன்றாய் அவர்கள் விளங்கியுள்ளதால்தான் இவ்வாறு செய்கின்றார்கள். எனவே முஸ்லிமூன் என்பது பெயராகும். ‘ஜமாஅத்’ என்பது மஸ்ஜித் மத்ரஸா என்பவற்றைப் போன்று ஒரு பண்பாகும் என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கின்றார்கள். உமர் அலி அவர்கள் வந்தார்கள் என்றால் அது ஒருவரையே குறிக்கின்றது. இதையே ஒருவர் ‘உமர் வந்தார்@ அலி வந்தாh’; என்று சொன்னாரென்றால் அதை நாம் பிழையென்போம் ஏனென்றால் உமர் அலி என்பது ஒரு பெயராகும். அதில் உமரை வேறாகவும், அலியை வேறாகவும் பிரிக்க முடியாது. இதைப் போலவே  அவர்களின் வாதப்படி ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது ஒரு பெயராகும் எனவே அதையும் இரண்டாகப் பிரிக்க முடியாது. ஆனால் நபித்தோழர் ஹ{தைபா இப்னுல் யமான் (ரழி) அவர்கள் ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என நபியவ்களிடம் கேட்டதன் மூலம் முஸ்லிமூனை(முஸ்லிம்கள்) வேறாகவும், ஜமாஅத்தை வேறாகவும், இமாமை வேறாகவும் பிரித்து விட்டார்கள். ‘ஜமாஅத்தல் முஸ்லிமீன்’ என்பது ஒரு பெயரில்லையென்பதால்தான் அவர்கள் இவ்வாறு பிரித்துள்ளார்கள் என்பதை நன்றாக இதிலிருந்து வியங்கலாம். இவர்கள் கூறுவதைப் போல ‘ஜமாஅத்தல் முஸ்லிமீன்’ அல்லாஹ் சூட்டிய ஒரு பெயராகவிருந்து அதைக் கொண்டுதான் முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்த வேண்டுமென்றிருந்தால் நபித்தோழர் ஹ{தைபா அவர்கள் வேறு வேறாய் பெயரைப் பிரிக்கும் போது  நபியவர்கள் தடுத்திருப்பார்கள். நபியவர்கள் அவ்வாறு தடுக்காமல் விட்டதிலிருந்து இந்தப் பெயருக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லையென்பது தெளிவாகின்றது. ஆகவே ‘ஜமாஅத்தல் முஸ்லிமீன்’ என்பது ஒரு பெயரென்பதற்கும் அந்தப்பெயரிலிருந்து ‘ஜமாஅத்’ என்பதைப் பிரிப்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.

பித்அத் இவர்களிடம் காணப்படுகின்றன என்பதை மேலே நாம் சுட்டிக்காட்டிய அம்சங்கள்  உறுதி செய்கின்றன.

5- மார்க்க விடயங்களில் வலைந்து, நெலிந்து போகும் தன்மை இவர்களிடம் காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்கே தொழுகை கடமையென அல்லாஹ் கூறுகின்றான். பைஅத்துச் செய்தால்தான் ஒருவர் முஸ்லிமாகலாம் எனக் கூறும் இவர்களின் பள்ளிக்கு பைஅத்து செய்யாதவர்கள் தொழச் சென்றாலும் அவர்களையும் தொழுகையில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆகவே காபிர்களையும் தம்முடன் தொழுகையில் சேர்த்துக் கொள்கின்றனர். காபிர்களுக்கு  தொழுகை கடமையில்லையென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படியென்றால் ஏன் இவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள் என்றால் மார்க்கத்தைச் சொல்வதற்கு இவர்களுக்கு தைரியமில்லை. அதனால்தான் ஆட்களுக்கேற்ப இவ்வாறு நெலிந்து, வலைந்து போகின்றார்கள்.

நாம் பினான்ஸ{க்கு வாகனம் கொள்வனவு செய்தால் அதை வட்டி என்கிறார்கள். அவர்களிலொருவர் பினான்ஸ{க்கு வாகனமொன்றை வாங்கினால் அதை நிர்ப்பந்தம் என்கின்றனர். ஏதாவதொரு பிரச்சிணைக்காக நாம் காவல் துறையினரிடம் சென்றால் தாகூத்திடம் நாம் செல்வதாய் கூறுகிறார்கள். அவர்களிலொருவர்; அவ்வாறு சென்றால் அதை நிர்ப்பந்தம் என்கின்றனர். மார்க்க விடயங்களில் இவர்கள் எப்படியெல்லாம் வலைந்து கொடுக்கின்றார்கள் என்பதை இவற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமது கொள்கையில் இவர்கள் உறுதியாகவிருந்தால் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல பைஅத் செய்யாமலிருக்கும் தமது மனைவிமார்களை இவர்கள் விவாகரத்துச் செய்ய வேண்டும். அதுவே உண்மையான கொள்கையுறுதியாகும். ஆனால் இவர்கள் அவ்வாறு தமது மனைவிமார்களை விவாகரத்துச் செய்வதில்லை. செய்யவுமாட்டார்கள். இதைக் கேட்டால் நிர்ப்பந்தம் என்று கூறி நழுவப் பார்க்கின்றனர். பிலால் (ரழி) அவர்களை டு மணலில் போட்டுப் புரட்டியதைப் போல தமது மனைவிமார்களை விவாகரத்துச் செய்தால் இவர்களுக்கும் ஏதும் கொடுமைகள் ஏற்பட்டு விடுமோ??? அப்டியெல்லாம் ஒன்றுமே நடைபெறப் போவதில்லை. அற்ப உலக இன்பத்துக்காக அல்லாஹ்வின் சுவனத்தையே இவர்கள் தாரைவார்க்கப் பார்க்கின்றனர். மார்க்க விடயங்களில் இவர்களிடம் காணப்படுகின்ற நழுவற் போக்கைக் கண்டுகொள்ள இதுவொன்றே போதுமெனலாம்.

6- முஃமின்களின் பாதையை விட்டு இவர்கள் வழி தவறிச் செல்கிறார்கள்.
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا  النساء : 115
நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு மாறு செய்து, நம்பிக்கைகொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரைக் ருகச்செய்வோம் தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அந்நிஸா : 115)

முஃமின்களுக்கென்ற பொதுவான பாதையொன்றிருக்கும் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் உத்தரவாதப்படுத்தியுள்ளான். அப்படியென்றால் கடந்த ஆயிரத்து நாநூரு வருடங்களாக அந்தப் பொதுவான பதையில் முஃமின்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது அந்தப் பொதுவான பதை கடந்த ஐம்பது வருடங்களுக்குள்தான் உருவாகியுள்ளது. ஏனென்றால் இவர்களின் மஸ்ஊத் அஹ்மத் என்பவர்   உருவாக்கிய இந்த இயக்கத்துக்கு இதுவரை ஐம்பது வருடங்களே கழிந்துள்ளன. அதற்கு முன்னர் இந்த இயக்கம் இருக்கவில்லை இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹ{தைபா (ரழ) அறிவிக்கும் ஹதீஸை பார்க்கும் போது ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி விடு;……..’ என்றுதான் அதில் கூறப்பட்டுள்ளதேயன்றி புதிதாக ஒரு ஜமாஅத்தை ஆரம்பிக்கும் படி எங்கையுமே கூறப்படவில்லை. ஆகவே இப்படியொரு ஜமாஅத்தைத் துவங்கியதே மிகப்பெரும் தவறாகும்.

7- இவர்களிடம் தனிமனித வழிபாடு காணப்படுகின்றது. அது எப்படியென்றால் பாடசாலை செல்வதற்காக சிலருக்கு மாத்திரம் அமீர் அனுமதி கொடுப்பார் அவர்கள் செல்வார்கள். இன்னும் சிலருக்கு அனுமதி கொடுக்கமாட்டார். அவர்கள் செல்லமாட்டார்கள். சிலருக்கு பகிரங்கமான பைஅத் என்று அமீர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதே சமயம் சிலருக்கு இரகசியமான பைஅத் என்று  சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்வார்கள். சிலரை ஆற்றுக்குப் போக வேண்டாம் என்று அமீர் சொன்னால் அவர்கள் போகமாட்டார்கள். இதை மீறி யாரேனும் ஆற்றுக்குச் சென்றால் அவரிடமிருந்து நஷ்;டயீடு அறவிடுவார். அல்லது நாற்பது நாட்களுக்கு அவரை ஒதுக்கி வைத்து விட்டு கஃபிப்னுமாலிக் என்ற நபித் தோழரை நபியவர்கள் இப்படித்தான் ஒதுக்கி வைத்தார்கள் என்று சொல்வார். கஃபிப்னுமாலிக்கை நபியவர்கள் ஒதுக்கி வைத்தபோது அல்லாஹ் வஹீயை இறக்கி அவரை மன்னித்ததைப் போன்று இவர்களுக்கும் வஹீ இறக்கப்படுகின்றதோ என்றெண்ணத் தோன்றுகின்றது.

[khmj;Jy; K];ypkPd; vd;W ,d;W jq;fisf; $wpf;nfhs;Nthhplj;jpy; fhzg;gLk; ghtpfSf;fhd milahsq;fs;

1-[khmj;Jy; K];ypkPd; vd;W ,d;W jq;fisf; $wpf;nfhs;Nthhplj;jpy; eufthrpfSf;Fhpa Kjw; gz;hghff; fhzg;gLtJ (Fg;h;) ,iw kWg;ghFk;. mJ vt;thnwdpy;.  igmj;Jr; nra;ahj kidtpkhh;fNshL ,th;fspy; gyh; FLk;gk; elhj;Jfpd;wdh;. igmj;Jr; nraa;ahjth;fs; fhgph;fnsd;why;  ,th;fspd; kidtpkhh;fSk; fhgph;fNs. mg;gbahapd; fhgpuhd ngz;fNshL jpUkz cwT itj;jpUf;f KbahJ ,ij my;yh`; my;Fh;Mdpy; gpd;tUkhW jil nra;Js;shd;.

وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ [الممتحنة : 10]

Vf ,iwtid (kWf;Fk; ngz;fSld;) (Kd;dh; nra;j) jpUkz xg;ge;jq;fisj; njhluhjPh;fs;. (Kk;j`pdh : 10)

,e;j trdj;jpd; mbg;gilapy; fhgpuhd ngz;fis kidtpauhf itj;Jf; nfhs;s KbahJ. igmj;Jr; nraa;ahjth;fs; fhgph;fnsd;why;  ,th;fspd; kidtpkhh;fSk; fhgph;fNs. mg;gbahapd; fhgpuhd jkJ ngz;fsplk; `p[hg; mzpAkhW ve;j mbg;gilapy; ,th;fs; $Wthh;fs;? K/kpdhd ngz;fisj;jhNd `p[hg; mzpa itf;FkhW my;yh`; my;Fh;Mdpy; $wpAs;shd;. cq;fisAk;> cq;fSila FLk;gj;ijAk; euif tpl;Lk; ghJfhj;Jf; nfhs;Sq;fs; vd my;yh`; fl;lisapl;Ls;shd;.  fhgpuhd ngz;fis kidtpauhf itj;Jf; nfhs;s KbahJ vd;Wk; my;yh`; jPh;g;gspj;Js;shd;. MfNt my;yh`; ,wf;fpaijf; nfhz;L ahh; jPh;g;gspf;ftpy;iyNah mtd; fhgpuhFk; mij fPo;tUk; trdk; tpsf;Ffpd;wJ.

وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ [المائدة : 44]

my;yh`; mUspajd; mbg;gilapy; jPh;g;gspf;fhNjhh; jhk; (Vf ,iwtid) kWg;gth;fs;. (my;khapjh : 44)

vdNt my;yh`;tpd; jPh;g;Gf;F khw;wkhf fhgpuhd jkJ kidtpaNuhL jpUkz cwit ,th;fs; njhlUtjdhy; Fg;hpy; (,iw kWg;gpy;) tpOe;J tpl;lhh;fs;.

2- ,th;fsplk; upj;jj; vDk; ,];yhj;ij tpl;Lk; kjk; khWjypd; milahsKs;sJ. Ie;J Neuj; njhOifia %d;W Neuk;jhd; njho Ntz;Lnkd xUth; $wpdhy; mtiu ehk; kjk; khwpath; vd;Nghk;.kf;fhit epUtfpg;gth;fs; ,th;fspd; ghh;itapy; fhgph;fs; vd;gjhy; ,th;fs; `[; nra;tjpy;iy. ukohdpy; ck;uh nra;jhy; mJ xU `[;[{f;F rkdhFk; vd;W $wp `[;i[ tpl;Ltpl;ldh;. njhOif ,Uf;fpwJ Mdhy; ,g;NghJ njho KbahJ. Nehd;G ,Uf;fpwJ Mdhy; ,g;NghJ mij Nehw;f KbahJ.. vd;W xUth; $wpdhy; ehk; mtiu kjk; khwpath;  vd;Nghk; MfNt ,JTk; hpj;jj;jpd; xU tifjhd;.

a/[_[;> k/[_[; $l;lk ntspahfpa gpd;dUk;  `[; eilngWk; vd;gij gpd;tUk; `jP]py;  egpath;fs; $wpAs;shh;fs;.

صحيح البخاري ت – (4 / 112)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ

a/[_[; k/[_[; $l;lj;jhH te;j gpwFk; ,t;thyaj;jpy; `[;[{k; nra;ag;gLk;. ck;uhTk; nra;ag;gLk;.

vdNt egpath;fs; fhyk; Kjy; kWik ehs; tiuapYk; `[; tzf;fk; eilngw;Wf; nfhz;NlapUf;Fk; vd;w tplak; ,jpypUe;J cWjpahfpd;wJ. Mdhy; ,e;jg; ghf;fpak; ,th;fSf;Ff; fpilf;ftpy;iy. mugh jpdj;jd;W my;yh`; Kjy; thdj;Jf;F ,wq;fp tUfpd;whd;@ jdJ mbahh;fSf;Fg; ght kd;dpg;G toq;Ffpd;whd;@ vd;nwy;yhk; `[;[{ila rpwg;Gf;fs; gw;wp Vwhskhd `jP];fs; te;Js;sd. igmj; vDk; khiaapy; ,th;fs; rpf;Fz;bUg;gjdhy; ,e;j rpwg;Gf;fs; vijANk ngwKbahj Jh;ghf;fpa epiyf;Fj; js;sg;gl;Ltpl;ldh;.

3- ,th;fspy; [h`pypa;aj; (mwpahik) fhzg;gLfpd;wJ.

صحيح البخاري ت – (9 / 136)

حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَيْرِ وَكُنْتُ أَسْأَلُهُ عَنْ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ نَعَمْ وَفِيهِ دَخَنٌ قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا فَقَالَ هُمْ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ قَالَ فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ

kf;fs; ,iwj;J}jH(]y;) mtHfsplk; ed;ikiag; gw;wpf; Nfl;Lf; nfhz;bUe;jhHfs;. ehd; egp mtHfsplk; jPikiag; gw;wpf; Nfl;Nld;. mJ vd;idj; jPz;btpLNkh vd;W mQ;rpa fhuzj;jhy; jhd; (mijg; gw;wpf; Nfl;Nld;.) ehd;> ,iwj;J}jH mtHfNs! ehq;fs; mwpahikf; fhy khr;rhpaj;jpYk;> jPikapYk; %o;fpf; fple;Njhk;. mg;NghJ my;yh` (,];yhk; vDk;) ed;ikia vq;fsplk; nfhz;L te;jhd;. ,e;j ed;ikf;Fg; gpwF xU jPik (Fog;gk;) ,Uf;fpwJh? vd;W Nfl;Nld;. mjw;F egp(]y;) mtHfs;> Mk; (,Uf;fpwJ) vd;W gjpyspj;jhHfs;. 124 ehd;> ,e;jj; jPikf;Fg; gpwF ed;ik VJk; ,Uf;fpwJh? vd;W Nfl;Nld;. egp(]y;) mtHfs;> Mk;. Mdhy;> mjpy; rw;W fyq;fyhd epiy (Fog;gk;) ,Uf;Fk;. vd;W gjpyspf;f ehd;> me;jf; fyq;fyhd epiy vd;d? vd;W Nfl;Nld;. mjw;F mtHfs;> xU rKjhaj;jhH vd;Dila NeHtopapy;yhj xd;iwf; nfhz;L gpwUf;F top fhl;LthHfs;. mtHfspy; ed;ikiaAk; eP fhz;gha;; jPikiaAk; fhz;gha; vd;W gjpyspj;jhHfs;. ehd;> me;j ed;ikf;Fg; gpwF xU jPik cz;lh? vd;W Nfl;Nld;. mjw;F mtHfs;> Mk;> eufj;jpd; thry;fSf;F (tUkhW) miog;gtHfs; rpyH Njhd;WthHfs;. mtHfspd; miog;ig Vw;gtid eufj;jpy; mtHfs; vwpe;J tpLthHfs; vd;W gjpyspj;jhHfs;. 127 ehd;> ,iwj;J}jH mtHfNs! mtHf(Sila milahsq;f)is vq;fSf;Fj; njhptpAq;fs; vd;W Nfl;f> egp(]y;) mtHfs;> mtHfs; ek; ,dj;ijr; NrHe;jtHfshfNtapUg;ghHfs;; ek; nkhopfshNyNa NgRthHfs; vd;W gjpyspj;jhHfs;. ehd;> ehd; ,e;j (kdpjHfisr; re;jpf;Fk;) epiyia mile;jhy; vd;d (nra;a Ntz;Lnkd;W) vdf;Ff; fl;lisapLfpwPHfs;? vd;W Nfl;Nld;. mjw;F egp(]y;) mtHfs;> eP K];ypk;fspd; [khmj;ij ($l;likg;ig)Ak; mtHfspd; jiytiuAk; (,Wfg;) gw;wpf; nfhs; vd;W gjpy; $wpdhHfs;. mjw;F ehd;> mtHfSf;F xU $l;likg;Ngh xU jiytNuh ,y;iy (gy gphpTfshfg; gphpe;J fplf;fpwhHfs;) vd;why;… (vd;d nra;tJ)? vd;W Nfl;f> egp(]y;) mtHfs;> me;jg; gphpTfs; midj;ijAk;tpl;L (tpyfp) xJq;fp tpL; xU kuj;jpd; NtH ghfj;ij gw;fshy; eP ft;tpg; gpbj;jpUf;f NeHe;J> mNj epiyapy; kuzk; cd;idj; jOtpdhYk; rhp (ve;jg; gphptpdNuhLk; Nruhky; jdpj;Nj ,U) vd;W gjpyspj;jhHfs;.

mwptpg;gth;: `{ijgh ,g;Dy; akhd; (uop)

Mjhuk; : G`hhp

,e;j `jP]py; mtHfSf;F xU $l;likg;Ngh xU jiytNuh ,y;iy (gy gphpTfshfg; gphpe;J fplf;fpwhHfs;) vd;why;… (vd;d nra;tJ)?vd

`{ijgh ,g;Dy; akhd; (uop) Nfl;gjpypUe;J $l;likg;Ngh xU jiytNuh ,y;yhjpUe;jhYk; K];ypk;fs; mf;fhyj;jpy; ,Ug;ghh;fs; vd;gJ ntspg;gilahf tpsq;Ffpd;wJ. K];ypk;fSf;F [khmj; ,Ug;gJk; midtUf;Fk; njhpaf; $bajhftpUf;Fk;. [khmj; ,y;yhkw; NghtJk; midtUf;Fk; njhpaf; $bajhftpUf;Fk; vd;gJ ,jpypUe;J njspthfpd;wJ. Mdhy; ,th;fspd; [khmj;Njh ,Uf;fpd;wJ Mdhy; xUtUf;Fk; mjhpahky; xspe;J nfhz;bUf;fpd;wJ. ,t;thwd xU [khmj;ij egpathfs; vq;Fk; Fwpg;gpltpy;iy. midtUk; fhgph;fs; ehq;fNs K];ypk;fs; vq;fSf;Nf midtUk; igmj; nra;a Ntz;Lk; vd ,th;fs; nrhy;fpwhh;fs; Mdhy; cfz;lhtpYs;sth;fSf;Nfh> fhpgpad; jPTfspYs;sth;fSf;Nfh ,e;j [khmj;ijg; gw;wp vJTk; njhpahJ. ,jpy; Ntbf;if vd;dntdpy; ,yq;ifapYs;sth;fSf;Nf ,th;fisg; gw;wp ,d;Dk; xd;Wk; njhpahJ vd;gJjhd;. MfNt ,j;jifa ,yl;rzj;jpypUf;Fk; ,th;fs; vt;thW KO cyFNk gpd;gw;wj; jFjpahd [khmj;Jy; K];ypkPdhfyhk; vd;w Nfs;tpnaOfpwJ. ,d;ndhd;iw ehk; ,q;F ftdpf;f Ntz;Lk;. egpath;fsplk; [pd;fs; te;J ,];yhj;ij Vw;ghh;fs; vd;wnra;jpfis `jP];fspy; ehk; fhz;fpNwhk;. [h`pypa;aj;jpYs;sth;fs; igmj; nra;J K];ypkhf Ntz;Lnkd;why; kdpjh;fisg; NghyNt [pd;fSk; ckh; myp mth;fsplk; te;J igmj; nra;J ,];yhj;ij Vw;fNtz;Lk;. mg;gbahapd; ,Jtiu vj;jid [pd;fs; ,t;thW cq;fs; mkPhplk; te;J igmj; nra;Js;shh;fs?; vd;W ,th;fsplk; Nfl;lhy; Fwpg;gpl;l rpW njhif [pd;fs; te;J igmj; nra;Js;shh;fs; vd;W rpy Ntis ,th;fs; gjpy; $wyhk;. mg;gbnad;why; [pd;fspy; rpW njhifapdNu igmj; nra;J K];ypk;fshfTs;shh;fs; kw;wiwa midj;J [pd;fSk; fhgph;fshfTs;shh;fs; vd;gJjhd; mjd; mh;j;jkhFk;. ,ij ve;j mbg;gilapy;jhd; Vw;Wf; nfhs;syhk;?

4- ,th;fsplk; gpj;mj; fhzg;gLfpd;wJ. mJ gw;wp rw;W Muha;Nthk;. my;yh`; #l;ba ngaiuNa ehk; vkf;Fk; #l;bAs;Nshk;. me;j mbg;gilapy;jhd; ehk; ekJ mikg;ig [khmj;Jy; K];ypkPd; vd;wiof;fpd;Nwhk; vd;W $wp ,th;fs; ngUik Ngrpf; nfhs;fpwhh;fs;. my;yh`; my;Fh;MdpNy

هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ  [الحج : 78]

mtNd cq;fSf;F K];ypk;fs; vdg; ngahpl;lhd;. (my;`[;:78) vd;Wjhd; $wpAs;shd;. vdNt K];yp%d; (K];ypk;fs;) vd;Wjhd; ,th;fs; jkf;Fg; ngah; #l;bapUf;f Ntz;Lk;. Mdhy; ,th;fNsh my;yh`; #l;ba ngaNuhL [khmj; vd;W ,d;ndhd;iwAk; Nrh;j;jpUf;fpd;wdh;. ,jpy; ,th;fs; gy jtWfis ,ioj;Js;sdh; mtahtd

1- my;yh`; #l;ba ngaNuhL [khmj;vd;w nrhy;iyAk; Nrh;j;jjd; %yk; my;yh`; itj;j ngahpy; khw;wk; nra;Js;sdh;.

2- ,t;thW ngah; #l;bj;jhd; K];ypk;fs; jk;ik milahsg;gLj;j Ntz;Lk; vd;nwhU rl;lk; Fh;MdpNyh ]{d;dhtpNyh $wg;gltpy;iynaDk; NghJ ,j;jF GjpanjhU rl;lj;ijj; khh;f;fj;jpd; ngauhy; jpdpj;Js;sdh;.

3-,j;jifa XU [khmj;ij cUthf;f Ntz;Lnkd my;yh`;Nth> J}jNuh nrhy;yhj NghJ mij kPwp khh;f;fj;jpd; ngauhy; Xuikg;ig ,th;fs; Jttq;fpAs;sdh;.

Mjhukw;w ,itaidj;JNk kWjypf;fg;gl Ntz;baitfshFk;. ,ij fPo; tUk; egp nkhop $Wfpd;wJ.

صحيح البخاري ت – (7 / 36)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ

ek;Kila ,e;j (khHf;f) tptfhuj;jpy; mjpy; ,y;yhjijg; Gjpjhf vtd; cz;lhf;FfpwhNdh mtDila me;jg; GJik epuhfhpf;fg;gl;ljhFk;.

mwptpg;gth;:Maph (uop)

Mjhuk; : G`hhp

,jpy; ehk; ,d;Dk; rpy mk;rq;fisf; ftdpf;f Ntz;bAs;sJ. mjhtJ my;yh`; my;Fh;Mdpy; mtNd cq;fSf;F K];ypk;fs; vdg; ngahpl;lhd;. (my;`[;:78) vd;W nrhy;ypAs;s NghJ my;yh`; K];yp%d; vDk; me;jg; ngaNuhL Vd; [khmj; vd;gijr; Nrh;j;jhh;fs;?

my;yh`; my;Fh;Mdpy; ek;gpf;if nfhz;NlhNu my;yh`;it mQ;Rfpd;w tpjjj;jpy; mQ;Rq;fs; ePq;fs; K];ypk;fshfNt jtpu kuzpf;fhjPh;fs;. (My,k;uhd; : 102) vd;Wjhd; $wpAs;shd;. [khmj;Jy; K];ypkhfNtad;wp ePq;fs; kuzpf;fhjPh;fs;vd vq;Fk; nrhy;ytpy;iy. vdNt ,jNdhL [khmj; vd;gijAk; vt;thW ,th;fs; Nrh;j;jhh;fs;?

gpw K];ypk;fSf;Fj; jk; ehtpdhYk; ifapdhYk; njhy;iy juhjtNu K];ypk; vd;gJjhd; xU K];ypKf;F egpath;fs; $wpa ,yf;fzkhFk;. [khmj;Jy; K];ypkPDf;F jk; ehtpdhYk; ifapdhYk; njhy;iy juhjtNu K];ypk; vd;W egpath;fs; vq;ifAk; $wtpy;iy. Rtdk; nry;tjw;F [khmj;vd;gJepge;jid vd;why; my;yh`;Tk;> J}jUk; mijr; nrhy;ypapUg;ghhh;fs;. Mdhy; mt;thW vq;ifANk nrhy;yg;gltpy;iynaDk; NghJ mij epge;jidahf;Fk; mjpfhuk; ,th;fSf;F vq;fpUe;J fpilj;jJ? mfNt my;yh`; K];ypk; vd;W ngahpl;bUf;Fk; NghJ egpath;fs; K];yp%d; vd;W mioj;jpUf;Fk; NghJ mtw;Wld; [khmj;vd;gij ve;j mbg;gilapNy ,th;fs; ,izj;jhh;fs;?

,th;fSila gs;sp thrYf;F k];[pJy; K];ypkPd; vd;W ngahpl;Ls;shh;fs;@ ghlrhiyf;F kj;u]Jy; K];ypkPd; vdg; ngahpl;Ls;shh;fs; ,q;F [khmj;vd;gij tpl;Ltpl;lhh;fs;. Mdhy; nfhs;ifnad;W tUk; NghJ mijr; Nrh;j;Jf; nfhs;fpwhh;fs;. [khmj; vd;gJ xU gz;G vd;gjid ed;wha; mth;fs; tpsq;fpAs;sjhy;jhd; ,t;thW nra;fpd;whh;fs;. vdNt K];yp%d; vd;gJ ngauhFk;. [khmj;vd;gJk];[pj; kj;u]h vd;gtw;iwg; Nghd;W xU gz;ghFk; vd;gij mth;fNs Vw;Wf;nfhs;fpd;whh;fs;.ckh; myp mth;fs; te;jhh;fs; vd;why; mJ xUtiuNa Fwpf;fpd;wJ. ,ijNa xUth; ckh; te;jhh;@ myp te;jhh; vd;W nrhd;dhnud;why; mij ehk; gpionad;Nghk; Vndd;why; ckh; myp vd;gJ xU ngauhFk;. mjpy; ckiu NtwhfTk;> mypia NtwhfTk; gphpf;f KbahJ. ,ijg; NghyNt  mth;fspd; thjg;gb [khmj;Jy; K];ypkPd; vd;gJ xU ngauhFk; vdNt mijAk; ,uz;lhfg; gphpf;f KbahJ. Mdhy; egpj;Njhoh; `{ijgh ,g;Dy; akhd; (uop) mth;fs; mtHfSf;F xU $l;likg;Ngh xU jiytNuh ,y;iy (gy gphpTfshfg; gphpe;J fplf;fpwhHfs;) vd;why;… (vd;d nra;tJ)?vd egpat;fsplk; Nfl;ljd; %yk; K];yp%id(K];ypk;fs;) NtwhfTk;> [khmj;ij NtwhfTk;> ,khik NtwhfTk; gphpj;J tpl;lhh;fs;. [khmj;jy; K];ypkPd; vd;gJ xU ngahpy;iynad;gjhy;jhd; mth;fs; ,t;thW gphpj;Js;shh;fs; vd;gij ed;whf ,jpypUe;J tpaq;fyhk;. ,th;fs; $Wtijg; Nghy [khmj;jy; K];ypkPd;my;yh`; #l;ba xU ngauhftpUe;J mijf; nfhz;Ljhd; K];ypk;fs; jk;ik milahsg;gLj;j Ntz;Lnkd;wpUe;jhy; egpj;Njhoh; `{ijgh mth;fs; NtW Ntwha; ngaiug; gphpf;Fk; NghJ  egpath;fs; jLj;jpUg;ghh;fs;. egpath;fs; mt;thW jLf;fhky; tpl;ljpypUe;J ,e;jg; ngaUf;Fk; ,];yhj;Jf;Fk; rk;ge;jkpy;iynad;gJ njspthfpd;wJ. MfNt [khmj;jy; K];ypkPd;vd;gJ xU nganud;gjw;Fk; me;jg;ngahpypUe;J [khmj;vd;gijg; gphpg;gjw;Fk; ,th;fs; Mjhukj;ij rkh;gpf;f Ntz;Lk;.

gpj;mj; ,th;fsplk; fhzg;gLfpd;wd vd;gij NkNy ehk; Rl;bf;fhl;ba mk;rq;fs;  cWjp nra;fpd;wd.

5- khh;f;f tplaq;fspy; tiye;J> neype;J NghFk; jd;ik ,th;fsplk; fhzg;gLfpd;wJ. K];ypk;fSf;Nf njhOif fliknad my;yh`; $Wfpd;whd;. igmj;Jr; nra;jhy;jhd; xUth; K];ypkhfyhk; vdf; $Wk; ,th;fspd; gs;spf;F igmj;J nra;ahjth;fs; njhor; nrd;whYk; mth;fisAk; njhOifapy; Nrh;j;Jf; nfhs;fpd;wdh;. MfNt fhgph;fisAk; jk;Kld; njhOifapy; Nrh;j;Jf; nfhs;fpd;wdh;. fhgph;fSf;F  njhOif flikapy;iynad;gJ vy;NyhUf;Fk; njhpe;jNj. mg;gbnad;why; Vd; ,th;fs; ,t;thW nra;fpd;whh;fs; vd;why; khh;f;fj;ijr; nrhy;tjw;F ,th;fSf;F ijhpakpy;iy. mjdhy;jhd; Ml;fSf;Nfw;g ,t;thW neype;J> tiye;J Nghfpd;whh;fs;.

ehk; gpdhd;]{f;F thfdk; nfhs;tdT nra;jhy; mij tl;b vd;fpwhh;fs;. mth;fspnyhUth; gpdhd;]{f;F thfdnkhd;iw thq;fpdhy; mij eph;g;ge;jk; vd;fpd;wdh;. VjhtnjhU gpur;rpizf;fhf ehk; fhty; Jiwapdhplk; nrd;why; jh$j;jplk; ehk; nry;tjha; $Wfpwhh;fs;. mth;fspnyhUth;; mt;thW nrd;why; mij eph;g;ge;jk; vd;fpd;wdh;. khh;f;f tplaq;fspy; ,th;fs; vg;gbnay;yhk; tiye;J nfhLf;fpd;whh;fs; vd;gij ,tw;wpypUe;J Ghpe;J nfhs;syhk;. jkJ nfs;ifapy; ,th;fs; cWjpahftpUe;jhy; ehk; Muk;gj;jpy; Fwpg;gpl;lijg; Nghy igmj; nra;ahkypUf;Fk; jkJ kidtpkhh;fis ,th;fs; tpthfuj;Jr; nra;a Ntz;Lk;. mJNt cz;ikahd nfhs;ifAWjpahFk;. Mdhy; ,th;fs; mt;thW jkJ kidtpkhh;fis tpthfuj;Jr; nra;tjpy;iy. nra;aTkhl;lhh;fs;. ,ijf; Nfl;lhy; eph;g;ge;jk; vd;W $wp eOtg; ghh;f;fpd;wdh;. gpyhy; (uop) mth;fis L kzypy; Nghl;Lg; Gul;baijg; Nghy jkJ kidtpkhh;fis tpthfuj;Jr; nra;jhy; ,th;fSf;Fk; VJk; nfhLikfs; Vw;gl;L tpLNkh??? mg;bnay;yhk; xd;WNk eilngwg; Nghtjpy;iy. mw;g cyf ,d;gj;Jf;fhf my;yh`;tpd; Rtdj;ijNa ,th;fs; jhiuthh;f;fg; ghh;f;fpd;wdh;. khh;f;f tplaq;fspy; ,th;fsplk; fhzg;gLfpd;w eOtw; Nghf;iff; fz;Lnfhs;s ,Jnthd;Nw NghJnkdyhk;.

6- K/kpd;fspd; ghijia tpl;L ,th;fs; top jtwpr; nry;fpwhh;fs;.

وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا  [النساء : 115]

Neh;top jdf;Fj; njspthd gpd; ,j;J}jUf;F khW nra;J> ek;gpf;ifnfhz;Nlhhpd; topapy;yhj (NtW) topiag; gpd;gw;Wgtiu mth; nry;Yk; topapy; tpl;L tpLNthk;. eufj;jpYk; mtiuf; Ufr;nra;Nthk; jq;Fkplq;fspy; mJ kpfTk; nfl;lJ. (me;ep]h : 115)

K/kpd;fSf;nfd;w nghJthd ghijnahd;wpUf;Fk; vd;gij my;yh`; ,t;trdj;jpy; cj;juthjg;gLj;jpAs;shd;. mg;gbnad;why; fle;j Mapuj;J ehE}U tUlq;fshf me;jg; nghJthd gijapy; K/kpd;fs; ,Ue;jpUf;f Ntz;Lk;. Mdhy; ,th;fs; nrhy;tijg; ghh;f;Fk; NghJ me;jg; nghJthd gij fle;j Ik;gJ tUlq;fSf;Fs;jhd; cUthfpAs;sJ. Vndd;why; ,th;fspd; k];Cj; m`;kj; vd;gth;   cUthf;fpa ,e;j ,af;fj;Jf;F ,Jtiu Ik;gJ tUlq;fNs fope;Js;sd. mjw;F Kd;dh; ,e;j ,af;fk; ,Uf;ftpy;iy ,ij ehk; ftdj;jpy; nfhs;s Ntz;Lk;. `{ijgh (uo) mwptpf;Fk; `jPi] ghh;f;Fk; NghJ mtHfSf;F xU $l;likg;Ngh xU jiytNuh ,y;iy (gy gphpTfshfg; gphpe;J fplf;fpwhHfs;) vd;why;… (vd;d nra;tJ)? vd;W Nfl;f> egp(]y;) mtHfs;> me;jg; gphpTfs; midj;ijAk;tpl;L (tpyfp) xJq;fp tpL;……..vd;Wjhd; mjpy; $wg;gl;Ls;sNjad;wp Gjpjhf xU [khmj;ij Muk;gpf;Fk; gb vq;ifANk $wg;gltpy;iy. MfNt ,g;gbnahU [khmj;ijj; Jtq;fpaNj kpfg;ngUk; jtwhFk;.

7- ,th;fsplk; jdpkdpj topghL fhzg;gLfpd;wJ. mJ vg;gbnad;why; ghlrhiy nry;tjw;fhf rpyUf;F khj;jpuk; mkPh; mDkjp nfhLg;ghh; mth;fs; nry;thh;fs;. ,d;Dk; rpyUf;F mDkjp nfhLf;fkhl;lhh;. mth;fs; nry;ykhl;lhh;fs;. rpyUf;F gfpuq;fkhd igmj; vd;W mkPh; nrhd;dhy; mij Vw;Wf;nfhs;thh;fs;. mNj rkak; rpyUf;F ,ufrpakhd igmj; vd;W  nrhd;dhy; mijAk; Vw;Wf; nfhs;thh;fs;. rpyiu Mw;Wf;Fg; Nghf Ntz;lhk; vd;W mkPh; nrhd;dhy; mth;fs; Nghfkhl;lhh;fs;. ,ij kPwp ahNuDk; Mw;Wf;Fr; nrd;why; mthplkpUe;J e;;laPL mwtpLthh;. my;yJ ehw;gJ ehl;fSf;F mtiu xJf;fp itj;J tpl;L f/gpg;Dkhypf; vd;w egpj; Njhoiu egpath;fs; ,g;gbj;jhd; xJf;fp itj;jhh;fs; vd;W nrhy;thh;. f/gpg;Dkhypf;if egpath;fs; xJf;fp itj;jNghJ my;yh`; t`Pia ,wf;fp mtiu kd;dpj;jijg; Nghd;W ,th;fSf;Fk; t`P ,wf;fg;gLfpd;wNjh vd;nwz;zj; Njhd;Wfpd;wJ.

One Response to “ஆன்மீக பைஅத் எடுக்கும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே.ஏத்தாளை விவாதம். 3”

  1. அல் ஹம்துலில்லாஹ் இன்னும் மக்களுக்கு தெளிவு வேண்டும்.