துஆ மனன வகுப்பு – துஆ 2 (தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ)

அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் 8 வார கால தர்பியா நிகழ்ச்சி
இரண்டாவது தர்பியா வகுப்பு – துஆ மனன வகுப்பு
ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 25-12-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை,
இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

2 Responses to “துஆ மனன வகுப்பு – துஆ 2 (தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ)”

  1. sathic says:

    அஸ்ஸலாமு அலைக்கும் தாங்கள் அறிவிக்கும் உமர் (ரலி) அவர்களின் சம்பவம் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது,அந்த ஹதீஸ் எண் என்ன?

More News