பீஜேயுடன் பேசி விளம்பரம் தேடப்பார்க்கிறோமாம்

Post by mujahidsrilanki 27 December 2013 Current Issues, விவாதங்கள்

பீஜேயுடன் பேசி விளம்பரம் தேடப்பார்க்கிறோமாம் என்று பலர் அவர்களுக்கு உள்ள ஆசைகளை எமது ஆசைகளாக வெளிப்படுத்தவதை அவதானிக்க முடிந்தது.  பீஜேயுடன் பேசித்தான் விளம்பரம் தேட வேண்டும் என்றளவுக்கு எனக்கு அறிமுகம் குறைவும் இல்லை.(அல்ஹம்துலில்லாஹ். எனது மார்க்க உரைகளை விட அவரது மார்க்க உரைகளைக் கேட்பவர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் அறிமுகத்தில் எனக்கு எந்தக் குறைகளும் இல்லை. அதே போன்று நேரடி ஒளிபரப்பு விடயத்திலும் இணைய டெக்னொலிஜிகளைப் பயன்படுத்துவதிலும் அவரை விட ஒருபடி மேல் நிலையிலேயே இருக்கிறோம் என்பது அத்துறை சார்ந்தவர்களுக்குத் தெரியும். TNTJ & SLTJ   உலமாக்களுக்கு வேண்டுமென்றால் இந்த நிலையிருக்கலாம் காரணம் அவர்கள் Facebook உபயோகிப்பதென்றாலும் தலைமையின் இடைஞ்சல் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ததஜவின் இணையதளங்களுக்கான ரேன்க் எந்தளவு படுவீழ்ச்சி கண்டுவருகிறது என்பதை நாம் அறிந்துதான் வைத்திருக்கிறோம். அதனால் அறிமுகம் தேட ததஜ உலமாக்களுக்கு ததஜ முக்கியமாக இருக்கலாம் எமக்கு அது தேவையே இல்லை என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். பீஜே விவாதத்திற்கு ஒத்துகொண்டு பார்க்கட்டும். அவர் சந்திக்கும் முதல் வித்தியாசமான விவாதமாக இது இருக்கும் இன்ஷா அல்லாஹ். அது அவருக்கும் நன்கு தெரியும்

19 Responses to “பீஜேயுடன் பேசி விளம்பரம் தேடப்பார்க்கிறோமாம்”

 1. Assalamu alaikkum
  Dear mujahid aalim I used to watch your bayan since last year. You are always genuine with other while expressing your personal view or related to islam. I watched your all ur videos about sooniyam on the basis of quran and sunna. Jazakallah khair. Whatever fithna done by other you strongly express your thoughts patiently. Now they try to make you angry. Please always express your views quitly as usual. We knew history of tntj on the debates. This what happened with debate agreement with salafi banglore. Please express the truth with the fear of allah. Let allah strenghen ur knoledge in islam to face hurdle in the dawa.

 2. முஹம்மத் சித்திக் says:

  எனக்கும் தெரியும். தமிழ்நாடு தக்லீத் ஜமாத்& ஸ்ரீலங்கா தக்லீத் ஜமாத்தின் நிலை.

 3. mohammed says:

  நீங்களும் TNTJ யும் விவாதிப்பீர்கள் என்று அதிகமாக நான் எதிர்பார்த்தேன். கருத்தைதானே விவதிகிரிர்கள், பீஜே எதற்கு?

  • Fawnoon says:

   P.Jஇருந்தால் தான் விவாதம் விவாதமாஹ அமையும், எங்களுக்கும் திருப்த்தியாஹ இறுக்கும்.

 4. Shamsudeen says:

  Salam, Seekiram oppandha CD yay veliyidungal pls

 5. Abdul Ghani P says:

  Bismillaah
  Taken from facebook.

  //விவாத ஒப்பந்தத்தில் தக்க காரணத்தோடு நாம் விளக்கியதை ஒப்புக்கொண்டு நம்மோடு விவாதிக்க அவருக்கு தைரியம் இருந்தால் மறுபடியும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கின்றோம். வரக்கூடிய 26.01.14 தேதிக்குள் அவர் தன்னை திருத்திக் கொண்டு மறுபடியும் நம்மை கடிதம் மூலம் தொடர்பு கொண்டால் அது குறித்து பரிசீலிக்க தயார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
  //
  Salaamun Alaykkum Dear Brother,

  They given time. Kindly reconsider your decision. Think about hudaibiya treaty. Seek Allaah’s help.

  Ma’Salaam

 6. rameez says:

  அஸ்ஸலாமு அழைக்கும்
  விவாத ஒப்பந்த்தம் தொடர்பாக நீரில் கருத்து சொல்ல காலம் செல்லும் என்பதால் இதில் பதிவு செய்கிறேன் , ஒப்பந்தத்தை நடுநிலமையாக பார்பவர்களுக்கு இது புரியும் என்று நினைக்கிறேன் , பித்அத் செய்பவர்கள் வலிய வலிய கூப்பிட்டார்கள் pj இல்லாமல் விவாதம் இல்லை என்றார்கள் என்பதால் pj யை அனுப்பினோம் என்று கூறுகிறார்கள் இந்த கொள்கையை தமிழ் நாட்டில் முதலாவதாக எடுத்துவைத்தவர் pj என்ற அடிப்படை ல் pj கட்டாயமாக இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவே வேண்டும். என்பத்தை புரிகிறார்கள் இல்லை, அதற்கு அசட்டு காரணங்கள் கூறுவதோடு இலங்கை இல் இருந்து கிடைத்த தகவலை தீர விசாரிக்காது புகழுக்காக, பெயர் சம்பாதிக்க நீங்கள் முனைவதாகவும் காரணம் சொல்கிறார்கள். இது போன்று நிறைய காரணங்கள் சொன்னார்கள், அத்துடன் pj இல்லாமல் அல்லது sltj இல்லாமல் விவாதம் இல்லை என்றதும் , நீனகள் தா’வா களத்தில் இருப்பதற்கு தகுதி இல்லை, அதை பற்றி முதலில் பேச இருந்தோம் என்றெல்லாம் அவர்கள் மனதில மறைந்து இருந்த காரணங்கள் நிறைய அவர்கள் வாயாலே வெளிவந்ததது, எது எப்படியோ அவர்களின் பிழையான சில தா’வா அணுகுமுறைகள் மீண்டுள் ஒரு முறை வெளிவந்துள்ளன pj யை அனுப்புவது எங்கள் முடிவு என்று கூறுபவர்களுக்கு மற்றைய விவாதங்களை விட இதற்கு pj அவசியம் என்பது ஏன் விளங்கவில்லை என்று புரியாமல் உள்ளது , இந்த விவாத ஒப்பந்த்திட்கு tntj இற்கு கட்டுப்பும் sltj இலங்கை வந்தாவது விடுக்கப்பட்ட விவாத அழைப்பிற்கு பதில் தர வேண்டும் ஏனெனில் அவர்களோட விவாதிக்க இலங்கை இல் ஆண்கள் உள்ளார்கள் என்று இந்திய சென்று கூறி வந்துள்ளோம், pj , sltj வந்தால் தன விவாதம் செய்வதில் அர்த்தம் இருக்கிறது , இருந்தாலும் tntj உடன் விவாதம் செய்திருந்தால் அவர்களுக்கு எதிரான வாதங்களுக்கான ஆக்க பூர்வமான பதில்கள் சமுதாயத்தில் பரவி இருக்கும் என்பது என் நிலைப்பாடு , அல்லாஹ் நாடியது நடக்கும், நடப்பது எல்லாம் நல்லதுக்கே, அல்லாஹ் எல்லோருக்கும் அருள் புரிவானாக

  • namjathkhan says:

   பி.ஜே கூட்டத்தினர் முஜாஹித் அவர்களை விளம்பரத்துக்காக என்று கூறி அவர்களை எப்படியாவது விவாதத்துக்கு அழைத்து அவர்கள் அதாவது டி என் டி ஜே அவர்கள் பெயர் கூட எனக்கோ என் இன்னும் தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கே அவர்கள் பெயர்கள் தெரியாது வேண்டும் என்றால் யூ டியூப்பில் ஆன்லைன் பிஜே விடியோ விலையோ யாரவது பி ஜே தவிர இவர்களது பெயர்களை தேடி இருக்கிறார்களா இவர்கள் பி.ஜே வின் உதவியாளர்கள் என்ற அளவில் மட்டுமே அறிந்திருக்கிறோம் அதுதான் அவர்களது உண்மை நிலை அப்படீருக்க எப்படியாவது முஜாஹித் அவர்களை உசுப்பேத்தி விவாதத்தில் கலந்து கொள்ள வைத்து இவர்கள் இதன் மூலம் பெயர் எடுத்து விடலாம் என்று நினைப்பது விவாத ஒப்பந்த வீடியோவை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது என் இந்த விளம்பரம் டி என் டி ஜே என்றாலே பி ஜே தான் அப்படி இருக்க என் இவர்களாகவே இவர்களுக்கு ஒரு தகுதி இருப்பதுபோல பேசுகிறார்கள் என்று புரிய வில்லை ஒரு வழக்கு கிழ் கோர்ட்டில் என்ன தீர்ப்பு வந்தாலும் உயர் நீதி மன்றம் உச்ச நீதி மன்றம் என்று செல்வதைப்போல் ஆகிவிடும் இவர்களிடம் விவாதம் செய்தால் அப்புறம் உச்ச நீதி மன்றத்தில் (பி.ஜே) விவாதம் செய்ய சொல்வார்கள் என் இந்த விரயம். விவாத விடியோவில் நாங்கள் பயந்து ஒடியதாக போடுவீர்கள் என்று சொல்லியும் கூட கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அப்படியே தலைப்பு போட்டு இருக்காங்க என்ன மனிதர்களோ.இந்த நேரத்தில் பி ஜே அவர்கள் ஒர் அறிவிப்பு வெளியிட வேண்டும் நான் இனிமேல் எந்த விவாதத்திலும் கலந்து கொள்ள மாட்டேன் அப்படி அறிவித்தால் மட்டுமே இவர்களுடன் பேசுவதை பற்றி யோசிக்கலாம்.மற்றபடி வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்

 7. namjathkhan says:

  tntj enrale pj mattumthan ithu ellorukkum theritha unmai appati iruukka avar illamal vivathippathu time passga agivitum

 8. Fawnoon says:

  P.Jஇருந்தால் தான் விவாதம் விவாதமாஹ அமையும், எங்களுக்கும் திருப்த்தியாஹ இறுக்கும்.

 9. Fawnoon says:

  Mujahid movlavi உங்கள் தரப்பு முடிவு ok. Allhamdullah

 10. Fawnoon says:

  விவாதம் என்றால் தலை உள்ளவர்களுடன் முண்டங்களுடன் இல்லை

  • namjathkhan says:

   இதை விட அழகான விளக்கம் தேவை யில்லை நன்றாக சொன்னீர்கள்

 11. mohamad irfan says:

  Masha Allah.may allah strengthen your feet in the straight path.may allah enhance your knowledge to do the correct dawaah.

 12. Mohamed Imran says:

  assalamu alaikum.mujahid ji i need your mail id

 13. abuahamara says:

  Dear brother Assalamun alaikum!
  I think Shiek PJ has no answers for your questions! Because PJ has blamed the great hadhith collected scholars like bukhari,muslim! PJ not worried about criticizing hadhith imams! In the argument these things will be clear!

 14. MUHAMMAD RIDHWAN says:

  Assalamualaikum Moulavi Mujahid. I am Muhammad Ridhwan from Malaysia. Recently I watched a debate agreement regarding 2 main topics which is ‘Contradicts Hadiths With Quran’ and also ‘Sorcery (Sooniyam) between you and TNTJ in YouTube. Even though it is made last year, but I really want to watch the debate video itself. This is because I am a bit confused with TNTJ’s Manhaj. Therefore I want to hear all your Hujjah (points) regarding this 2 topics. So, can you please show me link of the debate video? Because I searched in YouTube, but I can find the debate video. I will be very thankful for all your efforts. Barakallahu feekum fa Jazaakumullahu Khairan Katsiir