பெரும்பாவங்கள்: கரண்டைக்குக் கீழ் ஆடை அணிதல்

கொலன்னாவ – வெள்ளம்பிடி தொடர்வகுப்பு

11 Responses to “பெரும்பாவங்கள்: கரண்டைக்குக் கீழ் ஆடை அணிதல்”

 1. backer says:

  assalamualaikum, mujahid avargale indraiya kalangalil office sell vatharkku full pants athavathu karandaiku keel aadai aniyum sullal yerpadukirrathe yenna seivathu?

  email’lil naan keeta kelvikki pathille varrala?

 2. backer says:

  http://onlinepj.com/aayvukal/karanadyil_patum_vakaiyil_adai/

  ithanvillakam sari thana thayavu seithu villakavum pls?

 3. backer says:

  assalamualaikum, mujahid avargale indraiya kalangalil office sell vatharkku full pants athavathu karandaiku keel aadai aniyum sullal yerpadukirrathe yenna seivathu?

  email’lil naan keeta kelvikki pathille varrala?

  • mujahidsrilanki says:

   walaikumussalam
   இஸ்லாத்தின் நிலைப்பாட்டைச் சொல்லி விட்டேன் இனி காரியாலயம் பற்றி முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான். ஈமெயில் கேள்வியை ஞாபகப்படுத்த முடியுமா?

 4. backer says:

  kibla pakkam kaal needhuvathu patri ?

  islathil tharthiriyam yendru ullatha sariyaka villakkavum,

 5. saneej says:

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் பாகர்,
  அங்கே தான் ஈமானியச் சுவையை நீங்கள் அனுபவிக்கு சந்தர்ப்பம் உள்ளது. அங்கு தான் உங்கள் dhawa பனி ஆரம்பிக்கும் இடம். தாடி வைத்தல். கரண்டைக்காலுக்கு கீழே போகாது ஆடைகளை அணிதல், மீசையை கத்தரித்தல்… இவைகள் எல்லோராலும் முடியாத, கஷ்டமான, ஈமானிய சோதனை கொண்ட விடயங்கள். அல்லாஹ்வின் கட்டளையா – உலகமா என ரெண்டும் மோதும் இடம். இப்படிப் பட்ட இடங்களில் நம்மவர்கள் “உலகத்தை” தேர்வு செய்ததன் விளைவு அழைப்புப் பணி முடங்கி விட்டது.
  எல்லோரும் சற்று வித்தியாசமாகப் பார்ப்பார்கள் தான். ஏன் கிண்டலடிப்பார்கள். ஆனால் யாராவது ஒருவன் உங்களை அணுகி உண்மையான விளக்கம் கேட்பான். நமது சமுதாயத்திலையோ, அன்னியர்களிலையோ இது போன்ற (நல்லவைகளை உள்வாங்கும் இயல்பை இறைவன் கொடுத்த) நன் மக்களை நாம் சந்திக்கும் சந்தப்பம் இது தான். கிண்டலாக அல்லாது உண்மையை அல்லது காரணத்தை அறிந்து கொள்ள கேட்பார்கள். அங்கு தான் உங்கள் அழைப்பு பணியின் ஆரம்பக் கட்டம் உள்ளது. செய்து பாருங்கள். நீங்களே உணர்வீர்கள் பெருமையின் ஒரு வடிவமே நம்மை கரண்டைக் காலுக்கு மேலே நகர்த்தத் தடையாக உள்ளதென்று. எல்லோரும் கிண்டலாக பேசும் வேளை அல்லாஹ்வின், அவன் தூதரின் கட்டளைக்ககத் தானே நான் இவ்வாறு நடக்கிறேன் என்று நமது மனது ஆறுதலடையும் பாருங்கள் அங்கு தான் உள்ளது ஈமானிய சுவை.அல்லாஹ்வையும் அவன் தூதரையும் உண்மையாகவே நேசித்துப் பாருங்கள்; இதுவெல்லாம் “nothing “…

 6. backer says:

  Jazakallah hiran…insyallah i will try

 7. mohamed says:

  salam!

  backer bro ketta kelvika padile tharavum

 8. Azharudeen says:

  I used to wear trousers below the ankle when going to office. But now I have shorten the length above the ankle. It looks nice. So there is no issues wearing trousers shortened and above the ankle when going to office. Allah Knows Best.

Derek MacKenzie Womens Jersey