மெளலவி ஷம்சுதீன் காஸிமி அவர்களின் (அகீதா) கொள்கை என்ன?

குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி
வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம்.
நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை
இடம்: SWCC பள்ளி வளாகம்.

5 Responses to “மெளலவி ஷம்சுதீன் காஸிமி அவர்களின் (அகீதா) கொள்கை என்ன?”

 1. munaf says:

  நீங்கள் மதீனா டூம் விசயத்தில் பேசியதும் சம்சுதீன் காசிமி பேசியது போன்று தான் உள்ளது.இதற்கு உங்களது விளக்கம் என்ன?

  • mujahidsrilanki says:

   தெளிவாக டூம் உடைக்கப்பட வேண்டிய ஒன்று என்று சொல்லியுள்ளோமே. ஒரு தீர்ப்பை சொன்னவர். இப்பொழுது அதன் சாத்தியமின்மைக்கான காரணத்தை எடுத்து வைப்பது எந்த வகையில் மௌலவி ஷம்ஸுதீன் காஸிமி பேசும் மூடலான தீர்ப்புக்கு ஒப்பாக முடியும்

 2. munaf says:

  நான் இந்த பதிப்பு சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு நீங்கள் இன்னும் பதில் கூறவில்லை.

 3. Mohamef says:

  Sheikh Mubarak madhaniyin kolgai enna??Avaridam maarka kalvi katrukollalama???

  • mujahidsrilanki says:

   தமிழுலகில் இன்றிருக்கும் மார்க்கத் தெளிவுள்ள அறிஞர்களில் ஒருவர். எனது ஆசிரியர். விமரிசனங்களில் நடு நிலையானவர்.

More News