வரலாறு மற்றும் இஸ்லாமிய ஒளியில் சூனியம் பற்றிய தொகுப்பு

நமது இணையதளத்தில் சூனியம் ஜின்பிடித்தல் கண்ணேறு என்ற தலைப்பிலான  எனது உரையின் எழுத்து வடிவத்தைத் தொடராகப் பதிவு செய்து வந்தேன். அதைத் தொடராகப் படிப்பதில் சிரமங்கள் இருந்தன. அந்த சிக்கலை இளகுவாக்கும் வண்ணம் அந்தக் கட்டுரையின் சூனியம் பற்றிய முதல் பாகத்தை பீடீஎப் வடிவில் உருவாக்கியுள்ளோம். இங்கே க்ளிக் செய்து டவ்ன்லோட் செய்துகொள்ளலாம். தொடர்ந்து மற்ற 3பாகங்களையும் பதிவு செய்வோம் இன்ஷா அல்லாஹ்

11 Responses to “வரலாறு மற்றும் இஸ்லாமிய ஒளியில் சூனியம் பற்றிய தொகுப்பு”

 1. deen says:

  why ur videos r not uploaded in islamlalvi.com

  • mujahidsrilanki says:

   ரமழானிற்கு பின் ஒரு முஸ்லிம் என்ற தலைப்பில் ஜித்தா ஸினாஈயாவில் ஒரு அரைமணி நேர உரை நிகழ்த்தினேன். அதை சகோதரர் முப்தி அவர்கள் அப்லோட் செய்திருந்தார். பின்னர் அது நீக்கப்பட்டுவிட்டது.அதன் பின் ரோஹிங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலநிலை என்ற உரையை சகோதரர் தென்காசி ஸித்தீக் அவர்கள் அதில் அப்லோட் செய்திருக்கிறார்கள். அது இன்னும் தளத்தில் இருக்கிறது. நான் தனியாக ஒரு இணையதளம் நடத்திக்கொண்டிருப்பதால் எல்லா வீடியோக்களையும் அப்லோட் செய்யத் தேவையில்லை என அவர்கள் கருதியிருக்கலாம்

 2. deen says:

  i am from india. neengal JASM udan enainthu seyalpaduhireergalaa. Ismail salafi udan karutthu verupaadu unda?

  • mujahidsrilanki says:

   அல்குர்ஆன் ஸுன்னாவை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அனைத்து உலமாக்களுடனும் அனைத்து அமைப்புக்களுடனும் சேர்ந்த தஃவா செய்கிறேன். அதற்காக ஆசைப்படுகிறேன். இஸ்மாஈல் ஸலபியவர்கள் குர்ஆன் ஸுன்னாவை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்யும் எனது ஆசிரியர்.கருத்து முரண்பாடு அனைத்து உலமாக்களுக்கு மத்தியிலும் உண்டு.

 3. deen says:

  1.tharpothu thaangal yantha amaippil irunthu da’wa saigireergal ?

  2.Saheehaana hadhees alquranukku muranpadumaa? Pls answer in one sentence.

  3.ungal site il irunthu facebook link vasathiyai kodukka muyarchi seyyyungal.

  • mujahidsrilanki says:

   1-எந்த அமைப்பிலும் இல்லை
   2-முரண்படாது.
   3-முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்

 4. Mohamed Rafeequdeen says:

  அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)

  அல்ஹம்துலில்லாஹ் PDF வடிவில் தொகுத்தமைக்கு மகிழ்ச்சி..

  ஜஸக்கல்லாஹ் ஹைர்…

  உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?

 5. abuabdhillah says:

  சூனியம் பிற்றி ஒரு நூல் வெளியிடவும் உங்கள் சூனியம் தொடர்பான பயானை நூல் வடிவில் கொண்டு வந்தால் நல்லம்