ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா?(1)

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும்
வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC)
நாள்: 11-02-2016

தலைப்பு: ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா?

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit.

2 Responses to “ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா?(1)”

  1. bilal says:

    ஒருவர் ஈமானுக்கு தேவையான கொள்கைகளை நம்புகிறார். அவர் இஸ்லாத்தில் இருக்கும் மற்ற ஒவ்வொரு கொள்கைகளை பற்றி அடி ஆழத்திற்கு செல்லாமல் மேம்போக்காக வாழ்ந்து விட்டு இறந்து விடுகிறார். அவரது வாழ்க்கையில் சில சமயங்களில் இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாக ( அடிப்படை கொள்கைக்கு மாற்றமாக இல்லை. உதாரணமாக ஹாரூத் மாரூத் ஷைத்தானா மலாக்கா என்பதில் ) அவருக்கே தெரியாமல் சில விஷயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கலாம். இன்னிலையில் அவர் இறந்தால் அவரது நிலை என்ன ? தற்போதைய மீடியா உலகில் மக்கள் அனைத்து விதமான கொள்கைகாரர்களையும் கடந்து வரவேண்டிய நிலை உள்ளது. சாதாரண முஸ்லிம் அனைத்து கொள்கைகாரர்களையும் அலசி ஆராய்ந்த பின்னர் யாராவது ஒருவரை பின்பற்றவேண்டும் என்ற நிலைக்கு வரமுடியுமா? இவர்களை பற்றிய முடிவு அல்லாஹ்வின் கையில் உள்ளது என விட்டு விட்டு போகக்கூடாதா ? ( திட்டமிட்டு இஸ்லாமிய கொள்கைகளை திரித்து குழப்பம் செய்ய முயல்பவர்கலுக்கு கொடுக்கப்படும் பதிலடி இதில் சேராது )

More News