ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC)
நாள்: 25-02-2016

தலைப்பு: ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

படத்தொகுப்பு: Islamkalvi Media Unit.

4 Responses to “ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)”

 1. Ijas Mohamed says:

  இதில் ஒவ்வொருவரும் தங்களை கட்டாயம் அடையாளம் படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். Mujahid ஆகிய நீங்கள் உங்களை எப்படி அடையாளப்படுத்துவீர்கள். நீங்கள் ஸலஃபியா???

  • mujahidsrilanki says:

   இந்த உரையில் அது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

   • ROSMIN says:

    சலாம்
    நீங்கள் இந்த தலைப்பில் யஹ்யா சில்மியைப் பற்றி தொட்டுச்செண்றீர்கள். நான் அவருடன் பேசியவரை அவரின் சலப்புக் கொள்கை பற்றிய கருத்து மூடலாக உள்ளது.தயவு செய்து அவர் சொல்லும் சலப்பு கோட்பாடு என்ன? மார்கத்தை அவரிடம்தான கற்க வேண்டும்? போன்றவற்றிற்கு தெளிவான விளக்கவுரையை தரமுடியுமா? ஏனெனில் தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருந்த அதிகமானவர்கள் தற்போது அதனை சரி காண்கிறார்கள்.

 2. Ijas Mohamed says:

  இதில் தமிழுலகில் உள்ள ஸலபிகள் பற்றி இடையில் கூறினீர்கள். முடிந்தால் அதை பற்றி விரிவாக கொஞ்சம் தெளிவாக ஒரு உரை நிகழ்தவும்.

More News