ஸீரா பாடம் 1 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்.

Post by Raasim Sahwi 11 October 2015 வீடியோக்கள், ஸீரா

அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இனைந்து நடத்தும்
மூன்று மாத கால தர்பியா நிகழ்ச்சி, இரண்டாவது தர்பியா வகுப்பு – தலைப்பு : ஸீரா பாடம் 1 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்…ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ( அழைப்பாளர்,ரக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 28-08-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Comments are closed.

More News