நபியும் நபித் தோழர்களும் இணைவைத்தார்களா? என்ற உரைக்கான விமரிசனமும் விளக்கமும்-2

10 Responses to “நபியும் நபித் தோழர்களும் இணைவைத்தார்களா? என்ற உரைக்கான விமரிசனமும் விளக்கமும்-2”

 1. Ramizhanafy says:

  தெளிவான விளக்கம் தந்ததற்கு ஜஸ்ஸாகுமுல்லஹூ ஹைரா.

 2. Yoonus Osman says:

  அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத்து செய்யவேண்டும் அவர்கள் மறுப்பு தெரிவிக்கும்போது பண்பாடு இல்லாதவர்கல்போல் நீங்களும் அவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை. அல்ஹம்துலில்லாஹ். ஹதீஸ் உசுளை படிப்பதற்கு முன்னாள் முறையாக கதைக்கும் உசுளை படிக்கவேண்டும். அல்லாஹ் இவர்களுக்கு மார்க்க அறிவை கொடுக்கவேண்டும் அதேபோல் அதபுகளையும் கற்றுக்கொள்ள நல்ல பாடசாலையையும் காட்டிக்கொடுக்கவேண்டும். அரசியல்வாதி தன்னுடைய கதிரையை பாதுக்காக்க தன் தாயையும் கொலை செய்வான் அதேபோல் இவர்களின் விடயத்தில் வெற்றிபெற மார்க்கத்தையும் கொலை செய்வார்கள். அல்லாஹ் மேலும் அறிந்தவன். அல்லாஹ் இந்த மதுஹபில் இருக்கும் அனைவருக்கும் நேர்வழி காட்டவேண்டும் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

 3. Yoonus Osman says:

  இந்த ஹதீஸை அரிவிக்கும் ஆசிரியர் இருதிகட்டத்தில் மூலைகுலப்பமான பிறகு அவருடைய அறிவிப்பை ஏற்றுக்கொல்லமுடியாததுபோல். டி என் டி ஜேயின் இருதிக்காலம் இது இனிமேல் அரிவிக்கும் அரிவிப்புகள் தனது இயக்க வெரியின் காரனமாகவும், தனது மதுஹபு ஓங்கவேனும் என்பது இக்காலத்தில் அதி வேகத்தில் பரப்பிக்கொண்டு வருகிறார்கள் ஆகவே அல்லாஹ் இந்த மதுஹபில் இருக்கும் அனைவரையும் பாதுக்காக்கவேண்டும் ஆமீன்.

  மேலும் சகோதர் முஜாஹித் நீங்கள் எத்தனைமுரை விவாதத்துக்கு அலைத்தாலும் அவர்கள் வரமாட்டார்கள் அவர்கள் உங்கலோடு விவாதம் செய்ய பயப்படுகின்றார்கள் அதை தவிர‌ வேரொன்றும் இல்லை.

  ஆரம்ப காலத்தில் சகோதரர் பீ ஜெய் படித்துதந்தை நான் ஆரம்பத்தில் கூரியவாறு அவரின் கூற்று யாரை நாங்கள் விவாதத்துக்கு அலைக்கின்றோமோ அதை எவர்கள் மருக்கின்றார்கலோ அவர்கள் அக்கில் இல்லை அவர்கள் பாதிலில் உல்லதால்தான் விவாதத்துக்கு மருக்கின்றார்கள். ஆகவே இன்று அது டி என் டி ஜேவே மருக்கின்றது ஆகவே இவர்கள் அக்கில் இல்லை என்பதை சகோதர் பி ஜேயின் ஆரம்ப பிரட்சாரத்தின் அடிப்படையில் அவர்கள் அக்கில் இல்லை என்பதை அவர்கலே அவர்கலை சுட்டிக்காட்டுகின்ரனர் காட்டிக்கொடுக்கின்றார்கள்.

  அல்லாஹ் நம் அலைவரையும் நேர்வழியில்கொன்டுபோய் சுவர்க்கத்தில் சேர்க்கவேண்டும் ஆமீன்.

 4. jinnah says:

  தெளிவான விளக்கம் தந்ததற்கு ஜஸ்ஸாகுமுல்லஹூ ஹைரா

 5. தாஜுதீன் says:

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  மாஷா அல்லாஹ்,

  பதில் காணொளையை முழுமையாக கண்டு கேட்டேன். அல்ஹம்துலில்லாஹ்… தெளிவான விளக்கங்கள் இவ்வளவு நிதானமாக, கண்ணியமாக நீங்கள் சொன்ன பதில்களை கேட்டு வியந்து கண் கலங்கிவிட்டேன்…

  அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக, மேலும் இன்னும் அறிவு ஞானத்தை அதிகப்படுத்தி தீனுக்காக மேலும் மேலும் உழைப்பவராக ஆக்குவானாக… அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக. உங்களை பெற்றெடுத்த தாய், தந்தையரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து சொர்கத்தை தந்தருள்வானாக.

  அல்லாஹ் போதுமானவன்…

  பகுத்தறிவுக்கு ஒத்துப்போகவில்லை என்று ஷஹீஹான பல ஹதீஸ்களை மன்னடியில் இருந்துக்கொண்டு பின்னுக்கு தள்ளும் சகோதரர்களும், அவர்களின் சொற்பொழிவை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் ததஜ அபிமானிகளும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

  ததஜ மற்றும் SLTJ அன்பு சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். தயவு செய்து உங்கள் தலைமை சொல்லும் விளக்கங்களுக்கு மாற்று கருத்துடையவர்களின் கருத்தையும் கொஞ்சம் நிதானமாக, ஹக்கை விளங்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் கேளுங்கள். மாற்று கருத்துடையவர்களின் விளக்கங்களை ஒரு முன்முடிவோடு அனுகி கேட்க வேண்டாம், தெளிவான எண்ணத்துடன் கேட்டு அல்லாஹ்வின் தீனின் பக்கம் இருக்க முயற்சி செய்யுங்கள்.

  அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி படுத்துவானாக.

 6. bacqrudeen says:

  சையத் இப்ராஹீம் தனது பேச்சு நடைமுறைகளை மாற்றியே கொள்ளவேண்டும், தங்களுடைய கருத்துக்களுக்கு மற்றவர்கள் முரண்பட்டால் அவர்களை சூனியகாரர்கள் என்றோ அல்லது மட்டம் தட்டுகிறமாதிரியான வேறுவிதமான வார்த்தைகளாலோ குறிப்பிடுவது ஒரு அசிங்கமான விஷயம், அதை சையத் இப்ராஹிம் போன்றவர்கள் மாற்றி கொள்ளவேண்டும்

 7. bacqrudeen says:

  TNTJ ஐ எதிர்த்தால் பழிசொல்லையும், இழிசொல்லையும், மற்றும் சில பட்டங்களையும் சுமந்தே ஆகவேண்டும் என நினைக்கிறார்கள். TNTJ ஐ எதிரித்துவிட்டால் அவன் முஸ்லீமே இல்லை என்ற போக்கில்தான் அவர்களது பேச்சுக்கள் இருக்கிறது

 8. zaky says:

  You were said (previous bayan) that black magic (sihr)can be done by help (wish)of allah only.Allah is just,How can allah helping to that kind of Evil act,Now my question is on judgement day how alllah going to ask question about something that he has helped (wish) or approved Allah will be just,Allah won’t be double standerd .

  • mujahidsrilanki says:

   இந்த உலகத்தில் எந்தக் கெடுதி நடந்தாலும் அல்லாஹ் நாடாமல் நடக்காது.

 9. zaky says:

  Salaam, please read the artical and understand question then reply or any other brothers can comment.

Derek MacKenzie Womens Jersey