உஸ்தாத் அப்துல்லாஹ் ஜமாலியின் வலிந்துரைகள் ஓர் விளக்கம்

Part-1

Part-2

2 Responses to “உஸ்தாத் அப்துல்லாஹ் ஜமாலியின் வலிந்துரைகள் ஓர் விளக்கம்”

  1. niyaz says:

    fine explanation keep going for d sake of truthfulness

  2. naseerismail says:

    அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி அவர்களே : நீங்கள் உஸ்தாத் அப்துல்லா ஜமாலி பற்றி பேசிய இரண்டாவது cd இல் அமல்கள் நபிக்கு எடுத்துகாட்டப் படமாட்டாது . என்றும் அந்த செய்தி பலவீனம் என்றீர்கள் இன்னும் பல செய்திகள இது பற்றி வருகிறது உத்தரனத்திட்கு : – حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِىٍّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ أَبِى الأَشْعَثِ الصَّنْعَانِىِّ عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ ». قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَقُولُونَ بَلِيتَ. فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الأَرْضِ أَجْسَادَ الأَنْبِيَاءِ ».
    __________ நாங்கள் செய்யும் அமல்கள் திங்கள் வெள்ளி எடுத்து காட்டப் படுகிறது என்றெல்லாம் இருக்கிறது இது பற்றி தெளிவைத் தரவும் .
    (அபூதாவூத் ) இது பற்றி விளக்கம் தரவும்

More News