கேள்வி பதில் – பிறை விசயத்தில் நாம் எதனை கடைப்பிடிக்க வேண்டும்

5 Responses to “கேள்வி பதில் – பிறை விசயத்தில் நாம் எதனை கடைப்பிடிக்க வேண்டும்”

 1. Mohamed Nalim says:

  பொதுவாக மக்கள் தீர்மானம் என்பதற்கு உல்லூர் மக்கள் என்று ஹதீஸில் இல்லாததை ஏன் கூறுகிறீர்கள் மேலும் ஒருநாளில் முழு உலகுக்கும் நோன்பாக இருக்கும் பட்சத்தில் ஒருவர் பிரயாணம் செய்தால் நேர வித்தியாசம் வருமே ஒழிய நாள் வித்தியாசம் ஒருபோதும் வராது
  உண்மையாக பிறை பார்த்து நோன்பு பிடிங்கள் பிறை பார்த்து நோன்பு விடுங்கள் என்கின்ற ஹதீஸில் வரக்கூடிய உங்களுக்கு பிறை மறைக்கப் படும் போது மாதத்தை பூர்த்தி செய்யுங்கள் என்பதில் பிறை மறைக்கப் படும் அமாவாசையை சரியாக அறிந்து கொண்டால் பிறை பார்க்க வேண்டிய தேவையே இல்லை பிறை பார்க்க முடியாத அமாவாசையில் மாதத்தை பூர்த்தி செய்து விட்டு அடுத்துவரும் நாளை பிறை பார்க்காமலே ஆரம்பித்து விடலாம்

 2. roomi says:

  Pidiwazam Unmaiyai Maraikum Moulavi Mujahid Awarhale

 3. Tewai Padin Viwaza Etpaattai Naam Saiwom Neengal Viwazikka Tayara??????????

  • பிறை விவாதத்தில் நான் விவாதிப்பதில் எந்தப் பலனும் இல்லை என்பதால் தவிர்க்கிறேன் பாரகல்லாஹ் பீக்

 4. Mohamed says:

  பிறை இஜ்திஹாத் வுடைய விஷயம். இதில் விவாதமே தேவையில்லை

Derek MacKenzie Womens Jersey