வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் | Full Collection | 6/12/16- 12/2/17.

6 டிசம்பர் 2016 முதல் 12 பெப்ரவரி 2017 ம் திகதி வரை வட்ஸ்அப் குழுமத்தில் பதியப்பட்ட சுமார் 260 பதில்கள் ..

குழுமத்தின் பெயர்: mujahidsrilanki.com 1
பதில் வழங்கியவர்: Sheikh Mujahid Bin Razeen.

13 Responses to “வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் | Full Collection | 6/12/16- 12/2/17.”

 1. Rihan says:

  Assalamu alikum. Dear i need to know how to perform ummrah in the way of Prophet Muhammed sallallahu allihi wasallam . if u have any video just let me know .

  Jazakallahu hairan

 2. Shafik ahamed says:

  Can u send me a group number so that u can question if required

 3. ibrahim says:

  Assalamu alikum hazrath …..how can i ask you question by WHATSAPP

 4. abdullah says:

  அஸ்ஸலாமு அலைக்கும், ஷேக், நான் உங்களுடைய நிறைய மார்க்க சொற்பொழிவுகளை கேட்பவனாக இருக்கிறேன், இங்கு நான் கேட்க்கும் விடையம் என்னுடைய இயலாமையின்உச்ச கட்டத்தினால் தான் இதை உங்களிடம் இருந்து ஒரு மார்க்க சொற்பொழிவாக என்னை இது நேர்வழிப்படுத்தும் என்னும் நோக்கில் கேட்க்கிறேன்.

  நான் எனது இளம் வாலிப பழக்கத்தில் இருந்து நிறைய ஆபாச படம், chat , என்பனவற்றில் ஈடுபாடாக இருந்தேன். இப்போது நான் திருமணம் ஆகி பிள்ளையும் உள்ளது. தற்போது வேலை காரணமாக நான் வெளிநாட்டில் இருக்கிறேன். இங்கு இருந்தும் எனக்கு இந்த பழக்கம் உள்ளது.

  அல்லாஹவிடம் இதற்க்காக மன்றாடி கண்ணீர் வடித்து துஆ கேட்டிருக்கிறேன் , ஆனாலும் ஷைத்தான் என்னை மிகவும் முந்துகின்றான். அவ்வாறனான நேரங்களில் நான் இதற்காக நான் தினமும் குரான் ஓதுகிறேன் இந்த எண்ணம் என்னிடம் வரக்கூடாது என்பதற்காக , இருந்தும் என்னை மீண்டும் மீண்டும் இந்த பாவத்தை செய்ய தூண்டுகிறது.
  இதை நான் எவ்வாறு தடுப்பது , அல்லாவின் முன் துஆ கேட்க்கும் போது ஒரு குற்ற எண்ணம் வருகிறது, எத்தனை தடவை தான் நான் அல்லாஹ்வை ஏமாற்றுகிறேன் என்று .இருந்தும் அல்லாஹ் இரக்கமுள்ளவன் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உள்ளது.

  எனவே அல்லாஹுக்காக என்னை நேர்வழி படுத்த துஆ செய்ங்கள் , அத்தோடு இதை கருத்தில் கொண்டு எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் பயன்பட ஒரு பாயானாக இதை நீங்கள் வெளியிட்டால் பயனாக அமையும்.

 5. Mohamed Reyas says:

  How to ask question in wahtsapp?

 6. niyas says:

  very productive answers we expect more to come maulavi

 7. Abdullah says:

  அஸ்ஸலாமு அலைக்கும்

  அன்புள்ள சகோதரரே தங்களுடைய வாட்ஸ் ஆப் குழுமத்தில் இணைந்து மார்க்க விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன்,தங்களுடைய வாட்ஸ் ஆப் குழும மொபைல் நம்பர் கொடுத்தால் இணைய வாய்ப்பாக அமையும்.

  தங்களுடைய உரைகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது மாஷா அல்லாஹ்..தங்களுடைய மார்க்க பணி தொடர அல்லாஹ் உதவி புரிவானாக.தங்களை நேர வழியில் செலுத்தி ஜன்னத்துல் பிர்தௌஸ் செல்ல அல்லாஹ் அருள் புரியட்டும் …

More News