Saturday, April 27, 2024
Homeஅகீதா

அகீதா

அன்புக்கினிய என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு (2009)

بسم الله الرحمن الرحيم முஜாஹித் இப்னு ரஸீன் அன்புக்கினிய என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு السلام عليكم ورحمة الله وبركاته நான் TNTJ யின் கொள்கை கோட்பாடுகளுக்கும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரண்படுவதாக மௌலவி பீ.ஜெய்னுல் ஆபிதீன்...

ஆட்சி பேசும் இயக்கங்களது தஃவாக்கள நிலைகள்

1-அரபு நாடுகளை விமரிசிப்பதையும் ஈரானைப் பாராட்டுவதையும்  கொள்கையாக்கிக் கொண்டமை.  இவர்கள் சவூதியை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். தவ்ஹீதை தனது ஆட்சிக் கொள்கையாகக் கொண்டமைக்குத்தான் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள்...

ஆன்மீக பைஅத் எடுக்கும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே.(ஏத்தாளை விவாதம்)

இவ்வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி ஜமாஅதுல் முஸ்லிமீன் என தங்களை அழைத்துக்கொள்ளும் சகோதரர்களோடு புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடந்த விவாதத்தின் எங்கள் தரப்பு வாதத்தை தொகுத்து எழுத்து வடிவில் தருவதாக அறிவத்திருந்தோம்....

ஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு

இஸ்லாமிய சமூகத்தின் வழிகாட்டல்களனைத்தும் அதி உன்னத நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது நாமனைவரும் அறிந்ததே. இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்கும் அல் குர்ஆன், ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பதும், நபியவர்களின் சொல்,...

என்ன செய்கிறோம்? எதற்காகச் செய்கிறோம்?

இரு முக்கிய வினாக்கள் இதில் ஒன்று அலட்சியப்படுத்தப்பட்டாலும் நாம் கடந்துவரும் ஏகத்துவப் பிரச்சாரம் அசிங்கப்படலாம். பாதையின் அசுத்தங்களால் பயணங்கள் அழுக்காகியதில்லை; ஆனால் பயணங்கள் அசிங்கப்படுகின்றபொழுது பாதையின் தூய்மையால் எந்தப்பயனுமில்லை. எமது பிரச்சாரப் பயணங்களின்...

கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது.

கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது. கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது தொடர்பில் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம். கண்ணேறுக்கு அரபியில் “العَيْنُ” என்று சொல்வார்கள். நமது சமூகத்தில் கண்ணூறு, கண்படுதல் என்று சொல்கிறார்கள். நன்றாக...

கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள்

லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்துக்கு ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை’ என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல....

குர்ஆன் ஸுன்னா மற்றும் வரலாற்று ஒளியில்  ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்”

  சூனிய உலகம் ஒரு பார்வை. இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே...