Thursday, May 9, 2024
Homeகேள்வி பதில்

கேள்வி பதில்

பைத்தியம் பிடிக்கும் வரை அல்லாஹ்வை திக்ரு செய்தல் என்ற ஹதீஸின் தரம் என்ன?

அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவது ஒரு மிகச் சிறந்த நல்லமல், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தலாம், ஆனாலும் தன்னிலையை மறந்து இன்று தரீக்காக்களில் திக்ரு என்ற பெயரில் சில செயல்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.இது நபி வழியல்ல,...

அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு வைக்க வேண்டுமா?

 “அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது.” வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள்...

இறந்தபோன பெற்றோர்களுக்காக ஹஜ் மற்றும் உம்ரா செய்யலாமா?

இறந்தவருக்காக அவர் ஹஜ்ஜுக்காக நேர்ச்சை வைத்திருந்து சந்தர்ப்பம் கிடைக்காது மரணித்தால் மாத்திரம் அதை செய்வது அவர்களது பிள்ளைகளுக்கு வசதியிருப்பின் ஆணாயினும் பெண்ணாணினும் கடமையாகும் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்குச் சொல்கிறது. صحيح البخاري ـ...

டைனோஸர் பற்றி ஏதும் செய்திகள் உண்டா?

டைனோஸர் பற்றி ஏதும் செய்திகள் உண்டா? டைனோஸர் பற்றி குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தவொரு வசனமும் கிடையாது.அதே நேரத்தில் டைனோஸர்கள் இருந்தன என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதை நம்புவதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் கிடையாது....

ஹஸனான ஹதீஸ் என்றால் என்ன?

ஹஸனான ஹதீஸ் என்றால் என்ன? ஹதீஸ்களின் ஏற்றுக்கள்ளப்பட்ட தரங்களை ஸஹீஹ் வகையென்றும் ஹஸன் வகையென்றும் பிரிக்கின்ற வழக்கு இமாம் திர்மிதியின் மூலமே முதல் முதலாக அவரது ஸுனனுத் திர்மிதீ மூலம் அறிமுகத்திற்கு வந்தது. அதன்...

முஸ்லிம்கள் நல்லதெனக் கண்டால் அது நல்லது என்ற ஹதீஸின் தரம் என்ன?

முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நல்லதெனக் கருதிச் செய்தால் அது நல்லதுதான் என்ற ஒருசெய்தியை தவறாகப் புரியப்பட்டு வரும் “ “ஒற்றுமை” என்ற வாதத்திற்கு ஆதாரமாக சில சகோதரர்கள் முன்வைக்கிறார்கள்.அந்தச் செய்தியின் தரம் என்பதைப்...

வங்கிகளின் ஊடாக மட்டுமே சில பொருளியல் நடவடிக்கைகளை செய்யவேண்டிய நிர்ப்பந்த நிலைகளில் என்ன செய்வது?

பொதுவாக இன்றைய பணவியலைப் பற்றிப் பேசும் போது ஒரு அடிப்படை விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக வங்கி பற்றிப் பேசும் போது இவ்வடிப்படை மிக முக்கியமானதாகும். இன்றைய வங்கி முறைமை...

Credit Cards பயன்படுத்தலாமா?

நவீனமயமாகி வரும் சமகால வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்களவில் பல வகையிலும் செல்வாக்குச் செலுத்தி வரும் கடன் அட்டைகள் (Credit Cards) பற்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பரிமாறிக் கொள்வோம். அடிப்டையில் இந்தக்கடன் அட்டைகள்...