Homeஹதீஸ்
ஹதீஸ்
மாதுலம் பழத்தின் விதையை சாப்பிட்டால் சைத்தான் விரண்டோடுவான் என்பது சரியா?
“மாதுலம் பழத்தின் விதையொன்றை சாப்பிட்டால் வஸ்வாஸை ஏற்படுத்தும் ஷைத்தான் 40 நாட்கள் நோய்வாய்ப்படுவான்” என்று ஒரு செய்தியை நபிகளார் சொன்னதாக மக்களில் சிலர் நம்பிவருகிறார்கள் .
ஆனால் நபியவர்கள் அப்படிச் சொன்னதாக ஒரு இட்டுக்கட்டப்பட்ட...
பைத்தியம் பிடிக்கும் வரை அல்லாஹ்வை திக்ரு செய்தல் என்ற ஹதீஸின் தரம் என்ன?
அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவது ஒரு மிகச் சிறந்த நல்லமல், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தலாம், ஆனாலும் தன்னிலையை மறந்து இன்று தரீக்காக்களில் திக்ரு என்ற பெயரில் சில செயல்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.இது நபி வழியல்ல,...
ஹஸனான ஹதீஸ் என்றால் என்ன?
ஹதீஸ்களின் ஏற்றுக்கள்ளப்பட்ட தரங்களை ஸஹீஹ் வகையென்றும் ஹஸன் வகையென்றும் பிரிக்கின்ற வழக்கு இமாம் திர்மிதியின் மூலமே முதல் முதலாக அவரது ஸுனனுத் திர்மிதீ மூலம் அறிமுகத்திற்கு வந்தது. அதன்...
முஸ்லிம்கள் நல்லதெனக் கண்டால் அது நல்லது என்ற ஹதீஸின் தரம் என்ன?
முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நல்லதெனக் கருதிச் செய்தால் அது நல்லதுதான் என்ற ஒருசெய்தியை தவறாகப் புரியப்பட்டு வரும் “ “ஒற்றுமை” என்ற வாதத்திற்கு ஆதாரமாக சில சகோதரர்கள் முன்வைக்கிறார்கள்.அந்தச் செய்தியின் தரம் என்பதைப்...
வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றா?
வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.
“வெள்ளிக் கிழமை யார் மரணிக்கின்றாரோ அவர் கப்று வேதனையிலிருந்த பாதுகாக்கப்படுவார்.” என்று நபிகளார் கூறியதாக சில அறிவுப்புக்கள் காணப்படுகின்றன.
திர்மிதியிலே 1074 என்ற இலக்கத்திலும் அஹ்மதில்...
கருப்புக் கொடிகள் சுமந்தவர்களாக ஒரு கூட்டத்தினர் இறுதிக்காலத்தில் வருவார்கள் என்று முன்னறிவிப்பு இருக்கிறதா?
கருப்புக் கொடியைக் கொண்டவர்கள் இந்த உம்மத்தின் விடுதலைக்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் அவர்களில்தான் மஹ்தி வருவார் என்றும் வாதங்களை முன்வைத்து...
நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா?
நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா?
நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளாக இஸ்லாத்தை குறைகண் கொண்டு ஆய்வு செய்யக் கூடிய சிலர் ஒரு சில அறிவிப்புக்களை எடுத்துக் காட்டி விமரிசிக்கின்றனர். அந்த அறிவிப்புக்களைப் பற்றியும் அவைகளின்...
ஒரு ஹதீஸின் தரத்தை தீர்மானிப்பதில் தவ்ஹீத் உலமாக்களுக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்படுவது ஏன்?
ஒரு ஹதீஸின் தரத்தை தீர்மானிப்பதில் தவ்ஹீத் உலமாக்களுக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்படுவது ஏன்?
பொதுவாக எதிலும் ஆர்வமும் தேவையும் இருந்து முயற்சி செய்பவருக்கே இந்த பதில் உதவும். மாறாக என்ன எதிலுமே கருத்து முரண்பாடா? என...