Monday, May 20, 2024

Mujahid bin Razeen

91 POSTS0 COMMENTS

Credit Cards பயன்படுத்தலாமா?

நவீனமயமாகி வரும் சமகால வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்களவில் பல வகையிலும் செல்வாக்குச் செலுத்தி வரும் கடன் அட்டைகள் (Credit Cards) பற்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பரிமாறிக் கொள்வோம். அடிப்டையில் இந்தக்கடன் அட்டைகள்...

வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றா?

வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. “வெள்ளிக் கிழமை யார் மரணிக்கின்றாரோ அவர் கப்று வேதனையிலிருந்த பாதுகாக்கப்படுவார்.” என்று நபிகளார் கூறியதாக சில அறிவுப்புக்கள் காணப்படுகின்றன. திர்மிதியிலே 1074 என்ற இலக்கத்திலும் அஹ்மதில்...

ஸலபிய்யா என்றால் என்ன ?

அஹ்ஸலுஸ்ஸ{ன்னா ஸலபிய்யா தவ்ஹீத் அஹ்லுல் ஹதீஸ் போன்ற வார்த்தைகள் சரியான கொள்கையில் இருப்பவர்களைக் குறிக்கப் பயன்பட்ட அடையாள வார்த்தைப் பிரயோகங்கள். முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே வழிமுறையில் இருக்கும் ஆரம்ப காலப்பகுதியில் இந்த வார்த்தைப்...

தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் என்ன?

தஹஜ்ஜுத், கியாமுல்லைல், தராவீஹ் வித்ர் போன்ற அனைத்துப் பெயர்களுமே இரவில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கப் பயன்படும் பெயர்கள். இவைகள் அனைத்தும் ஒரே தொழுகையின் பெயர்களே. ஆனால் நாம் அதனை வழங்கும் முறை வித்தியாசப்பட்டுள்ளது....

நோன்பு பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள் [UPDATED]

01- கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பை விட்டுவிடச் சலுகை உண்டா? கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் மாத்திரமல்ல இவர்கள் நிலையில் எவர்கள் தங்களது உடல் நிலையையும் தாங்கும் சக்தியையும் அஞ்சுகிறார்களோ அவர்களுக்கும் நோன்பை விட...

ஒரே பிரயாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உம்ராக்கள் செய்யலாமா?

ஒரே பிரயாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உம்ராக்கள் செய்யலாமா? உம்ராவிற்குச் செல்பவர்களும் ஹஜ்ஜிற்கு செல்பவர்களும் தங்களது கடமையை நிறைவேற்றிய பின்னர் பல உம்ராக்கள் செய்யும் வழமை பலரிடம் காணப்படுகிறது. ஆயிசாப் பள்ளி என்று அழைக்கப்படக் கூடிய...

கடமையான குளிப்பு முறை என்ன?

    1.விந்து வெளிப்படல் 2.மாதவிடாய்3.பிரசவத்தீட்டு4. உடலுறவு போன்ற காரணங்களுக்காய் குளிப்புக் கடமையாவது நாமனைவரும் அறிந்ததே.இதில் எவ்வாறு அக்குளிப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முறையையும் நபிaகளார் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். இதில் உடலுறவு மற்றும் ஸ்கலிதம் போன்ற நிலைகளால்...

கருப்புக் கொடிகள் சுமந்தவர்களாக ஒரு கூட்டத்தினர் இறுதிக்காலத்தில் வருவார்கள் என்று முன்னறிவிப்பு இருக்கிறதா?

கருப்புக் கொடிகள் சுமந்தவர்களாக ஒரு கூட்டத்தினர் இறுதிக்காலத்தில் வருவார்கள் என்று முன்னறிவிப்பு இருக்கிறதா? கருப்புக் கொடியைக் கொண்டவர்கள் இந்த உம்மத்தின் விடுதலைக்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் அவர்களில்தான் மஹ்தி வருவார் என்றும் வாதங்களை முன்வைத்து...

Latest Articles