இரு முக்கிய வினாக்கள் இதில் ஒன்று அலட்சியப்படுத்தப்பட்டாலும் நாம் கடந்துவரும் ஏகத்துவப் பிரச்சாரம் அசிங்கப்படலாம். பாதையின் அசுத்தங்களால் பயணங்கள் அழுக்காகியதில்லை; ஆனால் பயணங்கள் அசிங்கப்படுகின்றபொழுது பாதையின் தூய்மையால் எந்தப்பயனுமில்லை. எமது பிரச்சாரப் பயணங்களின்...
மௌலவி பி.ஜே அவர்கள் என்னைப் பற்றி விமர்சித்துப் பேசுகின்ற 1 மணித்தியாலங்கொண்ட ஒரு சீடியைப் பற்றி மௌலவி பி.ஜே முஜாஹித்திற்கு எதிராக சீடி பேசியிருக்கிறார் என தீர விசாரிக்காமல் பேசிவருவதாகக் கேள்விப்படுகின்றேன்.
உண்மையென்ன?
SLTJ பற்றியும்...
கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது.
கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது தொடர்பில் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம். கண்ணேறுக்கு அரபியில் “العَيْنُ” என்று சொல்வார்கள். நமது சமூகத்தில் கண்ணூறு, கண்படுதல் என்று சொல்கிறார்கள். நன்றாக...
லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்துக்கு ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை’ என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல....
கனனி கற்றுத் தரும் இஸ்லாம்
கம்பியூட்டர் இன்று மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். அந்தளவிற்கு மனித வாழ்வின் பெரும் பகுதிகளை அது தன்னகத்தே ஆக்கிக் கொண்டுள்ளது. தொழில்த்துறை, கல்வித் துறை...
(அறிமுகம்)
காலத்தை நிகழ்வுகளுக்குகேற்ப வகுத்துச்சொல்லும் முறைமையே காலக்கணிப்பு எனப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் (“Chronology”) எனச் சொல்வார்கள். இதற்கு இரு பகுதிகள் உண்டு.
1 கடந்தகால நிழ்வுகளை அதற்குறிய காலங்களைக் குறித்துச் சொல்லல்.
2 அதன் தோற்றம் வளர்ச்சி...
சூனிய உலகம் ஒரு பார்வை.
இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே...