Friday, August 29, 2025

Mujahid bin Razeen

91 POSTS0 COMMENTS

அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு வைக்க வேண்டுமா?

 “அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது.” வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள்...

இலுமுனாடி”(Illuminati) என்ற 13 நபர்கள் பற்றிய செய்தி உண்மையா?

சகோதரர் பாஸ்காின் ”உலகளாவிய அரசியல்” என்ற தலைப்பில் 10 மணித்தியாலங்களைக் கொண்ட உரையை செவிமடுத்தேன். ஏற்கனவே யுதர்களின் மாஸ்யுனிய இயக்கம் பற்றிய வாசிப்பு என்னிடத்தில் இருந்தது இலுமுனாடி பற்றிய அறிமுகமும் இருந்தது. ஆனால் இந்த...

ஸஜ்தாவுடைய வசனங்கள் விரிவான விளக்கம்

ஸஜ்தா திலாவா என்பது ஓதலிற்கான ஸுஜூத் என்று பொருள்படும். ஸுஜூத் செய்வதை சிலாகித்துச் சொல்லும் வசனங்கள் வரும்போது ஸுஜூது செய்வதை இது குறிக்கிறது. குர்ஆனில் ஸுஜூதை சிலாகித்து எந்த வசனங்கள் வந்தாலும் நாம்...

இறந்தபோன பெற்றோர்களுக்காக ஹஜ் மற்றும் உம்ரா செய்யலாமா?

இறந்தவருக்காக அவர் ஹஜ்ஜுக்காக நேர்ச்சை வைத்திருந்து சந்தர்ப்பம் கிடைக்காது மரணித்தால் மாத்திரம் அதை செய்வது அவர்களது பிள்ளைகளுக்கு வசதியிருப்பின் ஆணாயினும் பெண்ணாணினும் கடமையாகும் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்குச் சொல்கிறது. صحيح البخاري ـ...

டைனோஸர் பற்றி ஏதும் செய்திகள் உண்டா?

டைனோஸர் பற்றி ஏதும் செய்திகள் உண்டா? டைனோஸர் பற்றி குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தவொரு வசனமும் கிடையாது.அதே நேரத்தில் டைனோஸர்கள் இருந்தன என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதை நம்புவதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் கிடையாது....

ஹஸனான ஹதீஸ் என்றால் என்ன?

ஹஸனான ஹதீஸ் என்றால் என்ன? ஹதீஸ்களின் ஏற்றுக்கள்ளப்பட்ட தரங்களை ஸஹீஹ் வகையென்றும் ஹஸன் வகையென்றும் பிரிக்கின்ற வழக்கு இமாம் திர்மிதியின் மூலமே முதல் முதலாக அவரது ஸுனனுத் திர்மிதீ மூலம் அறிமுகத்திற்கு வந்தது. அதன்...

முஸ்லிம்கள் நல்லதெனக் கண்டால் அது நல்லது என்ற ஹதீஸின் தரம் என்ன?

முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நல்லதெனக் கருதிச் செய்தால் அது நல்லதுதான் என்ற ஒருசெய்தியை தவறாகப் புரியப்பட்டு வரும் “ “ஒற்றுமை” என்ற வாதத்திற்கு ஆதாரமாக சில சகோதரர்கள் முன்வைக்கிறார்கள்.அந்தச் செய்தியின் தரம் என்பதைப்...

வங்கிகளின் ஊடாக மட்டுமே சில பொருளியல் நடவடிக்கைகளை செய்யவேண்டிய நிர்ப்பந்த நிலைகளில் என்ன செய்வது?

பொதுவாக இன்றைய பணவியலைப் பற்றிப் பேசும் போது ஒரு அடிப்படை விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக வங்கி பற்றிப் பேசும் போது இவ்வடிப்படை மிக முக்கியமானதாகும். இன்றைய வங்கி முறைமை...

Latest Articles